Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020)

  • Joe Dinesh
  • 2020-06-18
  • 186
Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020)
  • ok logo

Скачать Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020) бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020) или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020) бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Fr Joe Dinesh HGN - இயேசுவின் திருஇதயம், பெருவிழா (19.06.2020)

#joedineshhgn #joedinesh #tamilsermons #tamilreflections #மத்தேயு6:25-30 #tamilcatholicsongs #tamilcatholicdevotionalsongs #catholicchurch #tamilcatholicprayers #தமிழ்மறையுரை #mt11:25-30
#இயேசுவின்திருஇதயம்,பெருவிழா #பெருஞ்சுமைசுமந்துசோர்ந்திருப்பவர்களே,எல்லாரும்என்னிடம்வாருங்கள்

இயேசுவின் திருஇதயம், பெருவிழா
19ஜூன் 2020, வெள்ளி

💐💐💐💐💐
முதல் வாசகம்
இணைச்சட்ட நூல் 7: 6-11

உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் மற்றும் இறைவன் எனவும் அறிந்துகொள்ளுங்கள்

💐💐💐💐💐

பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 6-7. 8,10

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்போ நிலைத்திருக்கும்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். - பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

💐💐💐💐💐

இரண்டாம் வாசகம்
1 யோவான் 4: 7-16

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது

💐💐💐💐💐

நற்செய்தி வாசகம்
✠ மத்தேயு 11:25-30

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்

💐💐💐💐💐

#joedineshhgn #joedinesh #tamilsermons #tamilreflections #மத்தேயு6:25-30 #tamilcatholicsongs #tamilcatholicdevotionalsongs #catholicchurch #tamilcatholicprayers #தமிழ்மறையுரை #mt11:25-30
#இயேசுவின்திருஇதயம்,பெருவிழா #பெருஞ்சுமைசுமந்துசோர்ந்திருப்பவர்களே,எல்லாரும்என்னிடம்வாருங்கள்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]