தன்வினை செய்வினை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு Difference between Thanvinai and Piravinai

Описание к видео தன்வினை செய்வினை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு Difference between Thanvinai and Piravinai

தன்வினை
கருத்தா செய்யும் செயலின் பலனை அந்தக் கருத்தா மட்டுமே அடைந்தால் அச்செயல் தன்வினையாகும்.
எடுத்துக்காட்டு
1. வந்தான்
2. கற்றான்
3. ஆடினாள்
4. உருண்டான்
5. சென்றான்.

செய்வினை
கருத்தா செய்யும் செயலின் பலன் பலருக்கும் அல்லது மற்றவர்களுக்கும் கிடைத்தால் அது செய்வினையாகும்.
1. பாடலை இயற்றினார்.
2. நிலத்தை உழுதார்.
3. அம்மா சமைத்தார்.

தன்வினை, பிறவினை இரண்டுமே ஒன்று போலத் தோன்றினாலும், ஒரு செயலை செய்பவனுக்கே அதன் பயனும் கிடைத்தால் அது தன்வினை எனக் கொள்ளப்படும்;
ஒரு செயலை ஒருவர் செய்தாலும் அதன் பலன் மற்றவருக்கும் கிடைத்தால் அது பிறவினை எனக் கொள்ளப்படும்.

Join this channel to get access to perks, Special Classes, Notes and, so forth:
   / @seedsucceed  

Комментарии

Информация по комментариям в разработке