12 Rasi 12 Vegetables | ஆன்மீக, விஞ்ஞான ரீதியில் இயற்கை மருத்துவம்| Kovai Bala speech

Описание к видео 12 Rasi 12 Vegetables | ஆன்மீக, விஞ்ஞான ரீதியில் இயற்கை மருத்துவம்| Kovai Bala speech

ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த நோய் அதிகமாக வரும் | எந்த காய்கறியை எடுக்க வேண்டும் | ஆன்மீக, விஞ்ஞான ரீதியில் இயற்கை மருத்துவம் | Kovai Bala speech

12-ராசி
12-மண்டலங்கள்
12-லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த உடல் உபாதை வரும்?
12-ராசிக்காரர்களின் குணம் என்ன?

12-விட்டமின்கள் கொண்ட
12-வகை காய்கறிகள் என்ன என்ன?
அந்த காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும்?

குண்டானவர்கள் இளைப்பதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்?
ஒல்லியானவர்கள் குண்டாவதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்?

மனநலம் குணம் தரும் காய்கறி எது?
மூட்டு வலிக்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்?
தூக்கமின்மை சரி செய்யும் காய்கறி எது?
பேதி நிற்பதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்

(வீசிங்) மூச்சிரைப்புக்கு என்ன சாப்பிட்டால் உடனடியாக சரியாகும்?
நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கக்கூடிய காய்கறி எது?
நரம்புகள் பலவீனத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?
தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்ன சாப்பிட வேண்டும்?

என்று பல்வகை செய்திகளை சுவைபட சொல்கிறார் திரு. கோவை பாலா அவர்கள்

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் பேசியது
Aduthurai Nature Cure,
#Kovai_Bala #12Rasi #12Vegetables
Kovai bala
Kovai bala speech


Video Chapters
---------------------------
04:19 மேஷ ராசி, மேஷ லக்னம்
10:00 ரிஷப ராசி, ரிஷப லக்னம்
16:33 மிதுன ராசி, மிதுன லக்னம்
21:57 கடக ராசி, கடக லக்னம்
26:11 சிம்ம ராசி, சிம்ம லக்கனம்
28:17 கன்னி ராசி, கன்னி லக்னம்
31:48 துலாம் ராசி, துலாம் லக்கனம்
35:21 விருச்சிக ராசி, விருச்சிக லக்கனம்
37:36 தனுசு ராசி, தனுசு லக்னம்
39:55 மகர ராசி, மகர லக்னம்
41:05 கும்ப ராசி, கும்ப லக்கனம்
43:13 மீன ராசி, மீன லக்கனம்


உங்கள் ராசிப்படி 100% நேர்த்தியாக இது இருக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் எந்த நோய்க்கு எந்த காய்கறி என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி உங்கள் மேலான கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.


மறவாமல் இந்த சேனலை SUBSCRIBE செய்து பெல் ஐகானை கிளிக் செய்து ALL NOTIFICATION ஐ கிளிக் செய்யவும்

Комментарии

Информация по комментариям в разработке