செலவு ரூ.20 தான்...கெத்து காட்டிய தமிழனின் கண்டுபிடிப்பு!!

Описание к видео செலவு ரூ.20 தான்...கெத்து காட்டிய தமிழனின் கண்டுபிடிப்பு!!

காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்.

Комментарии

Информация по комментариям в разработке