Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL

  • Healer Baskar
  • 2023-05-31
  • 19721
சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL
healer baskarhealer baskar speech in tamilhealer baskar latestmotivation speech tamiltamil motivationhealth tipscooking channel tamilHealth careCampyoga tamilonline classeventsmeditation tamilmystery tamiltamil historytreatment in tamilastrology in tamiltamil amazing factsfacts in tamilinteresting facts in tamilmysterious facts tamilpower of meditationbenefits in tamil
  • ok logo

Скачать சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சிறந்த மலர் மருத்துவர் என்பதை எப்படி கண்டறிவது? | HEALER BASKAR | TAMIL

பஞ்சபூத சிகிச்சை முறை PART 1 FULL VIDEO LINK:    • 🌊பஞ்ச பூத 🌪️ சிகிச்சை☁️ POWER OF 5 ELEMENT...  
பஞ்சபூத சிகிச்சை முறை PART 2 FULL VIDEO LINK:    • HOW TO CHECK WATER QUALITY | 📊 TDS LEVEL |...  
பஞ்சபூத சிகிச்சை முறை PART 3 FULL VIDEO LINK:    • REGULATE THE BODY WATER ENERGY⚡| 120 ரூபாய...  
பஞ்சபூத சிகிச்சை முறை PART 4 FULL VIDEO LINK:    • WHAT WILL BE THE CAUSE OF WORLD WAR - III ...  
பஞ்சபூத சிகிச்சை முறை PART 5 FULL VIDEO LINK:    • HOW TO GET DEEP SLEEP? 🥱 | BEST SLEEPING T...  
***************************
மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்பு: +91 88706 66966)
சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா
தொடர்பு: +91 88706 66966
*************
தேதி: ஜூன் 12 முதல் 16, 2023 வரை

நுழைவு கட்டணம்: ரூ.750

நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
******************
பதிவு கட்டாயம்: https://pages.razorpay.com/pl_LPkD9ol...
*********************
VEETUKKU VEEDU MALAR MARUTHUVAM(MARU.KU. POONGAVANAM) TAMIL BOOK: https://aammii.com/veetukku-veedu-mal...

FLOWER MEDICINE 8 HOURS CLASS PENDRIVE TAMIL: https://aammii.com/flower-medicine-8-...

FLOWER MEDICINE INDIAN REMIDIES - KIT (40 REMIDIES) TYPE LIQUID : https://aammii.com/flower-material-ki...

******
மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE

1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.


2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான்.


3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும்.


4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.


5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.



6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன.



7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும்.


8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.


9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்.


******
MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS
Chief guest: Mr. Mydeen Batcha
CONTACT: +91 88706 66966
***********************
DATE: Date : JUNE 12th to 16th, 2023

ENTRY FEE: Rs.750

TIME: 07.00pm to 09.00pm
****************
Registration Compulsory: https://pages.razorpay.com/pl_LPkD9ol...

*********
************
#healerbaskar #health tips #tamil
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: https://www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
   • HOW TO CURE ALL DISEASES BY OURSELVES WITH...  
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK:   / healerbaskar  
● Aammii tharsarbhu santhai :
   / @aammiitharcharbusandhai3968  

● healer baskar :
   / @healerbaskarofficial  

● Amaidhium Aarokiyammum :
   / @healerbaskar2890  

● Giri iyya publications:
   / @giriiyyapublications1682  

● Gurusia :
   / @gurusia9624  
@healerbaskar @meditation @yoga
#healerbaskar
#tamilnadu
#tamil

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]