Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural

  • Thirukkural
  • 2018-06-28
  • 52133
புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural
ThirkkuralThiruvalluvarValluvarTamilPoemUlagamaraiTirukkuralTamil LiteraturePoetryபுலால் மறுத்தல்தன்னூன்பொருளாட்சிபடைகொண்டார்அருளல்லஉண்ணாமைதினற்பொருட்டால்செயிரின்அவிசொரிந்கொல்லான்thirukural meaning in tamiltamil vilakkamathikara vilakkamvilakkauraimeaning for athikaram 26
  • ok logo

Скачать புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео புலால் மறுத்தல் - அதிகாரம் 26 - அறத்துப்பால் - திருக்குறள் || Pulal Maruthal - Adhikaram 26 - Kural

#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil

Enjoy listening to the Thirukkural songs that Abirami Audio Recording Private Limited & Magicbox Animation proudly presents!!!

Thirukkural For Everyone!

Hope you all Enjoy!

🎧 Album:Thirukkural
🎤 Singer: #Saindhavi
🎼 Music: D.V. Ramani
✍🏻 Lyrics: Traditional
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
✍🏻 Commentor: S.P. Devarajan

( குறள் எண் : 251 )
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

( குறள் எண் : 252 )
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

( குறள் எண் : 253 )
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.

( குறள் எண் : 254 )
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

( குறள் எண் : 255 )
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.

( குறள் எண் : 256 )
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

( குறள் எண் : 257 )
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.

( குறள் எண் : 258 )
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

( குறள் எண் : 259 )
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

( குறள் எண் : 260)
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

🔔Subscribe here:    / @thirukkural1330  

Watch More Playlist:    • அறத்துப்பால் - Araththupaal  

Give your kids a best start in life for Online Purchase: ☑️ Thirukkural Pendrive [8gb] Purchase Link: https://www.amazon.in/dp/B08LDMSPK9?r...

Connect with us:
facebook:  / 240368152749255  
twitter:   / magicboxani  

Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel!
Subscribe here: http://www.youtube.com/user/MagicboxT...

🔔Subscribe here:    / @thirukkural1330   🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,

🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]