பிளின்த் பீம் கம்பி வரைபடம் படிப்பது எப்படி? | L என்றால் என்ன? pin என்றால் என்ன?

Описание к видео பிளின்த் பீம் கம்பி வரைபடம் படிப்பது எப்படி? | L என்றால் என்ன? pin என்றால் என்ன?

#plinthbeam #steel #drawing #reading #developmentlength #spacerrod

பிளின்த் பீம் கம்பி வரைபடம் எப்படி படிப்பது? extra கம்பிகள் எந்த இடத்தில் எவ்வளவு கம்பி போடவேண்டும், என்ன சைஸ் கம்பி எந்த அளவிற்கு போட வேண்டும் என கம்பி வரைபடம் கொண்டு விளக்கமாக கூறி உள்ளேன். மற்றும் L அதாவது development length என்றால் என்ன அதை எப்படி வைப்பது அதை ஏன் கொடுக்க வேண்டும்? pin அதாவது spacer rod என்றால் என்ன அதை எப்படி வைத்து கட்டுவது போன்ற விளக்கங்களை கூறி உள்ளேன்.

அனைவரும் கண்டு ஆதரவு அளியுங்கள்.

மேலும் கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
+91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.

தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

உங்கள்,
கண்ணன் முருகேசன்,
கட்டுமான பொறியாளர்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии

Информация по комментариям в разработке