Srilanka Protests: அன்று களமிறங்கி போராடியவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள்?

Описание к видео Srilanka Protests: அன்று களமிறங்கி போராடியவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள்?

அது ஒரு நாள் போராட்டம் என்று தான் பலரும் கருதினர். அடுத்த சில தினங்களில் மிகப்பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 2022 மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய போராட்டம், அன்றிரவைக் கடந்து, நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, சுமார் 100 நாட்களை கடந்த போது, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்தப் போராட்டத்தில் களமிறங்கிப் போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து, பிபிசி தமிழ், அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.

#SriLanka #GotabayaRajapaksa #SriLankaProtest #EconomicCrisis

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке