நவாவர்ண பூஜை /மஹா மேரு/ஸ்ரீமாதா/ ஸ்ரீவித்யா ஆன்லைன் நேரலை வகுப்பு/01.09.2024/தமிழில்/Ph: 6379691989

Описание к видео நவாவர்ண பூஜை /மஹா மேரு/ஸ்ரீமாதா/ ஸ்ரீவித்யா ஆன்லைன் நேரலை வகுப்பு/01.09.2024/தமிழில்/Ph: 6379691989

Join our whatsapp group: https://chat.whatsapp.com/HjJcNGsZ9c8...

இந்த வீடியோவில் ஆல்ஃபா மைண்ட் பவரில் ஸ்ரீவித்யா பயின்றவர்கள் மிக எளிய முறையில் அன்றாடம் நவாவர்ண பூஜை செய்வது எப்படி என்பதை ஸ்ரீமாதா காண்பிக்கிறார். ஸ்ரீவித்யா என்பது அம்பாளை வழிபடுவதில் மிக உயர்ந்த வழிமுறையாகும். நவாவர்ண பூஜையின் விவரங்கள் மற்றும் ஸ்ரீவித்யா மந்திரங்களின் தீட்சையும் ஸ்ரீவித்யா வகுப்பில் ஸ்ரீமாதா வழங்குவார்.

To view in English click:    • NAVAVARNA POOJA/SRIMATHA/BALA/MAHA ME...  

ஸ்ரீவித்யா ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 01.09.2024, ஞாயிறு
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)

வகுப்பிற்கு பதிவு செய்ய: https://alphamindpower.net/classes

Mobile App: Alpha Mind Power
Website: www.alphamindpower.net
Phone: 6379691989, 6379300611

ஸ்ரீவித்யா :

சக்தியை வழிபட மிக உயர்ந்த முறை ஸ்ரீவித்யா ஆகும்!

ஸ்ரீவித்யா தீட்சை பெற்றவர் உண்மையிலேயே தேவியின் அருள் பெற்றவர்!

தேவி ஸ்ரீ லலிதா த்ரிபுரசுந்தரியை யந்திர, மந்திர, தந்திர முறையில் வழிபடும் முறையை மிக எளிமையாக தெரிந்து கொள்ள இந்த வகுப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஸ்ரீவித்யா மந்திரங்கள் உபதேசம் பெறுங்கள்!

நவாவரண பூஜை எளிமையாக செய்யும் முறை தெரிந்து கொள்ளுங்கள்!

ஸ்ரீவித்யா தியானத்தில் தேவியின் தரிசனம் பெறுங்கள்!

மிக உயர்ந்த சக்தியை உணருங்கள்!

எல்லாவற்றையும் விட பாலா திரிபுரசுந்தரியின் அருகாமையை உணருங்கள்!

Join our whatsapp group: https://chat.whatsapp.com/HjJcNGsZ9c8...

ALPHA MIND POWER, CHENNAI
Phone: 6379691989, 6379300611
www.alphamindpower.net

Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: https://alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.

ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
===============
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.

Contact our office for an appointment for Online Counseling.
===================================

Join our whatsapp group: https://chat.whatsapp.com/HjJcNGsZ9c8...
Join our Online Live Classes: https://alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: [email protected]
Contact us on Phone: 6379691989, 6379300611

#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#ஸ்ரீவித்யா #தேவியின்தரிசனம் #ஸ்ரீவித்யாதியானம் #தேவியின் அருள் பெற #மிக உயர்ந்த நிலை #நவாவர்ணபூஜை #தேவியின்அருள் #சௌபாக்கியம் #ஸ்ரீவித்யாமந்திரம் #யந்திரம் #மந்திரம் #தந்திரம் #Bala #Tripurasundari #Devi #Srividya Meditation #Srimatha #Srividya Sadhana #Alpha Meditation #Worshipping Devi #Devi's Blessings #Powerful Meditation #Blissful Meditation #Srividya Initiation #Srividya Dyana #Sriyantra #Maha Meru #Navavarna Pooja #Yantra #Mantra #Tantra #Blessing #Srividya Deeksha #Divinity # Srimatha #Srimatha Vijayalakshmi Panthaiyan

Комментарии

Информация по комментариям в разработке