இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடி மெய்சிலிர்க்க வைத்த குதிரைகள் | Auroville | Red Earth Riding School

Описание к видео இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடி மெய்சிலிர்க்க வைத்த குதிரைகள் | Auroville | Red Earth Riding School

புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் சுற்றுலா துறையும் ரெட் எர்த் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியும் இணைந்து தேசிய குதிரை ஏற்ற போட்டியை நடத்துகின்றன.

சென்னை, பெங்களூர், கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுச்சேரியை சேர்ந்த தலை சிறந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

4வது நாளாக இன்று இசைக்கு ஏற்ப குதிரைகள் நடனமாடும் போட்டி நடந்தது. பின்னணி இசைக்கு ஏற்ப குதிரைகள் அசத்தலாக நடனம் ஆடின. இது பார்வையாளர்களை மெய்சிலித்து வைத்தது.

இப்படி ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்படும் குதிரை, வீரருக்கு தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும்.#புதுச்சேரி #Puducherry

Комментарии

Информация по комментариям в разработке