எவர் அல்லாவிற்காக கல்வியைத் தேடி அந்த பாதையில் போகிறாரோ அவரது சொர்க்கத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்
- [ஜாமி அத் திருமதி]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அறிவைப் பெறாமல், உலக ஆதாயத்திற்காக கல்வியை கற்கிறாரோ , மறுமை நாளில் சொர்க்கத்தின் வாசனையை கூட நுகர மாட்டார் ."!
- [அபு தாவூத்].
وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِىَ الْحَـيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
மேலும், இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் அறிந்தவர்களாக இருப்பின் நிச்சயமாக மறுமையின் வீடு, அதுவே (நித்திய) வாழ்க்கையாகும்.
(அல்குர்ஆன் : 29:64)
எனவே எங்களது சேனலின் நோக்கமானது முடிந்த அளவு மக்களுக்கு மத்தியில் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு சேர்ப்பதே ஆகும்.