சந்தோஷம்
மெய் ஞானம் வளர்ப்போம் ஆரோக்கிய யுகம் அமைப்போம்
உடல் ஆரோக்கியம்
மன ஆரோக்கியம்
செயல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக நம் முன்னோர்கள் கடைபிடித்த எளிய வாழ்வியல் முறை மற்றும் யோகா பயிற்சி முறைகள்
பாரம்பரிய உணவு முறைகள் பற்றிய தகவல்கள்.
ஆன்மீகம்
பஞ்சபூத தத்துவம்
மந்திரம்
தந்திரம்
எந்திரம்
கர்மா
வினைப்பயன்
பரிகாரம்
உயிர் தத்துவம்
மறுபிறவி ஆகியவை பற்றிய விளக்கம்
அஷ்டாங்க யோகம் முழுமையான விளக்கம்.
அஷ்டாங்க யோகம் நம் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை இனிவரும் நாட்களில் விவரமாக நாம் காண்போம்.
அஷ்டாங்கம் என்றால் 8 வழிமுறைகள்
யோகம் என்றால் வெற்றி என்று ஒரு பொருள் உண்டு. இதனை நாம் உணர்வதற்கு தமிழகத்தில் வழக்குச் சொல்லாக வெற்றியடைந்த மனிதரை யோகக்காரன் என கூறுவார்கள் இதனை மேற்கோளாகக் கொண்டு யோகம் என்றால் வெற்றி என்பதை நாம் உணர முடியும்.
யோகம் என்பது தமிழகத்தின் வட்டார வழக்குச் சொல்லாகும்.
இலிருந்து நாம் உணர்வது வெற்றியடைவதற்கான 8 வழிமுறைகள் என்பதே அஷ்டாங்க யோகம் என்பதன் பொருள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்