உடலின் உயிரணுக்களுக்கு அடிப்படையான எலும்பு மஜ்ஜை, மஜ்ஜாதாது சீற்றம் அடையும் போதும் அல்லது குறையும் போதும், மேலும் அன்றாடம் உள்ள சுற்றுச்சூழலால் ஏற்படும் பொல்யூஷன் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகின்றது. அதிக வியர்வை, உடல் பாரமாக மற்றும் சோர்வாக இருப்பது, மூட்டு வீக்கம் மற்றும் வலிகள் ஏற்பட்டு சிரமத்தை உண்டாக்கிடும்.
அமுக்கரா கிழங்கு, சீந்தில் கொடி, கடுக்காய், நெல்லிக்காய், குக்குலு, மூக்கிரட்டை, பால் முதுக்கன் கிழங்கு, திரிபலா சூரணம் போன்ற காயகல்ப மூலிகைகளை உணவாக எடுத்து கொள்வதினால் மூட்டுகளில் எலும்பு மஜ்ஜையில் இருக்கின்ற பலவீனங்கள் நீங்கி எலும்புகள் பலம் அடைத்து ஆரோக்கியம் அடையும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #BodyStrength #BoneHealth #KayakalpaHerbs #HealthyBones #JointHealth #NaturalRemedies
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Bone marrow, Pollution, Profuse sweating, Joint swelling, Joint pain, Kayakalpa herbs, Amukara tuber, Sintil vine, Mustard, Gooseberry, Gukulu, Mookratti, Bal mudukkan tuber, Triphala Suranam, Weakness, Joints, Strong bones, Healthy bones, Body cells, Irritation, Depletion, Everyday environment, Heavy feeling, Tiredness, Discomfort, எலும்பு மஜ்ஜை, மாசு, அதிக வியர்வை, மூட்டு வீக்கம், மூட்டு வலி, காயகல்ப மூலிகைகள், அமுக்கரா கிழங்கு, செந்தில் கொடி, கடுக்காய், நெல்லிக்காய், குக்குலு, மூக்கரட்டி, பலா முடுக்கன் கிழங்கு, திரிபலா சூரணம், பலவீனம், மூட்டுகள், எலும்புகள், எலும்புகள், உடல் ஆரோக்கியம் , எரிச்சல், தேய்மானம், அன்றாட சூழல், கனமான உணர்வு, சோர்வு, அசௌகரியம் ]
Информация по комментариям в разработке