சிக்கன் கிரேவி செய்வது எப்படி? How to make chicken gravy in tamil?

Описание к видео சிக்கன் கிரேவி செய்வது எப்படி? How to make chicken gravy in tamil?

In this video we will see how to make yummy chicken gravy in tamil.
Ingredients
chicken-1 kg
chilli powder-3 tbs
turmeric powder-1/2 tsp
coriander powder- 3 tbs
salt
oil-4 tbs
coconut milk-1 cup
bay leaves-2
cinnamon-3
cardamom-2
clove-2
coriander leaves
curry leaves
onion -5
tomato-4
ginger garlic paste-2 tbs
garam masala powder-1 tsp

Chicken Gravy is a basic recipe and this one is really tasty. This is an excellent chicken gravy with white rice, roti idly dosa.Hope you will enjoy it


Method

Heat oil in a kadai, Add all whole spices and saute them well.now add onion and cook, till the onion becomes soft .when the onion becomes soft, add ginger garlic paste, saute them well, till the raw smell of ginger garlic goes off. Add tomatoes & saute them well till they are mushy.add chili powder, turmeric powder, coriander powder , garam masala powder and mix it well ,add 2 cups of water and cook till thick ,now add the chicken pieces and salt and saute it for 1 min. And cover with the lid for 5 min.
now open the lid and add thick coconut milk. Allow boiling for another 10 minutes with low flame.add the coriander leaves, switch off the stove serve it with steamed white rice, roti, naan idly dosa.


கோழி கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

கோழி 1 கிலோ
வெங்காயம் -5
தக்காளி -4
மிளகாய் தூள் -3 டேபில் ஸ்பூன்
மல்லித்தூள் -3 டேபில் ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -1 குழிகரண்டி
இஞ்சிபூண்டு விழுது -2ஸ்பூன்
பட்டை -சிறிய துண்டு
ஏலக்காய் -2
சோம்பு -1 ஸ்பூன்
பிரியாணி இலை -2
லவங்கம் -2
கரமசால தூள் -1ஸ்பூன்
தேங்காய் பால்- 1 கப்
கொத்தமல்லி இலை



செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடானதும் ,வாசனைபொருட்கள் சேர்த்து இத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ,பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும் . பிறகு தக்காளி சேர்த்து வதக்கி இத்துடன் ,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள்,மஞ்சள்தூள் , கரம்மசாலா சேர்த்து நன்கு வதக்கவேண்டும் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும் .அடுத்து கோழி கறி சேர்த்து மசாலாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்கவைக்க வேண்டும் .
இப்போ கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சிறிய தீயீல் 10 நிமிடம் வத்தவிட வேண்டும்.



இதோ தயார் ஆகிவிட்டது . மிகவும் சுவையான கோழி கிரேவி.


Malars kitchen# chicken gravy by Malars kitchen# chicken recipes by Malars kitchen# Kozhi gravy # Malars kitchen# Malars kitchen chicken kuzhambu# Malars kitchen


Thanks for watching

vathakku chutney
   • வதக்கு சட்னி செய்வது எப்படி?  Vathakk...  

eral gravy
   • How to make prawn gravy in tamil/ இறா...  

palakottai masala
   • பலாக்கொட்டை மசாலா செய்வது எப்படி ?How...  

spicy potato masala
   • How to make spicy potato Masala? உருள...  

karuvaatu thokku
   • How to make simple karuvaatu thokku/d...  

inji tea

   • How to make  perfect ginger tea in ta...  

soya chunks gravy
   • / Soya chunks gravy/ கறி சுவையில் மீல...  

quick chutney
   • How to make quick chutney in Tamil? அ...  

venddakai kara kuzhambu
   • How to make vendakkai puli kuzhambu i...  

coconut chutney
   • How to  make coconut chutney in Tamil...  

poondu thokku
   • How to make simple poondu Thokku in T...  

simple chicken fry
   • How to make simple chicken fry in Tam...  

masala tea
   • HOW TO MAKE MASALA TEA IN TAMIL/KARUP...  

karuppu ulundhu karupatti kali
   • கருப்பட்டி கருப்பு உளுந்து களி செய்வத...  

buttermilk
   • summer special buttermilk // how to m...  

karuvaatu kuzhambu
   • How to make simple karuvaattu kuzhamb...  

mud pot collections
   • Mud pot shopping haul in Tamil?mud ve...  

pal payasam
   • paal payasam recipe in tamil//semiya ...  

rava kesari
   • How to make rava kesari in tamil? kes...  

little millet sweet pongal
   • How to make little millet  sweet pong...  

mutton soup
   • How to make mutton soup  recipe in ta...  

coriander rice
   • கொத்தமல்லி  சாதம் செய்வது  எப்படி ? H...  

egg pepper fry    • முட்டை  மிளகு  வறுவல்  செய்வது  எப்பட...  

mutton fry    • How to make mutton fry recipe?சுவையான...  

ragi kali
   • கேழ்வரகு  கருப்பட்டி  களி  செய்வது  எ...  

mutton kuzhambu
   • How to make mutton kuzhambu in Tamil?...  


chicken gravy in tamil# Malars kitchen#
chicken spicy kuzhambu#

Комментарии

Информация по комментариям в разработке