மிளகு எளிமையாக சாகுபடி செய்யலாம்!

Описание к видео மிளகு எளிமையாக சாகுபடி செய்யலாம்!

அரசின் நல்லாசிரியர் விருதை வென்ற வீரமணி அவர்கள் -தென்னிந்திய தென்னை திருவிழாவில் முன்னோடி விவசாயியாக கலந்து கொண்டு தனது விவசாய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்புக்கு
வீரமணி அவர்கள்
மயிலாடுதுறை
9442234193

மேலும் மிளகு சாகுபடியை விரிவாக அறிந்து கொள்ள
சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!!
மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது

இடம்: 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி விவசாயி
ஆசிரியர் திரு. வீரமணி அவர்கள் தோட்டம். அரையபுரம் மயிலாடுதுறை.

நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு

முன்பதிவு அவசியம்,

📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
https://bit.ly/ZEpepMAYIL28april2024

அல்லது அழைக்கவும்
☎️ 94425 90085
☎️ 93429 76522

பயிற்சி கட்டணம் ₹200

#Pepper #intercrop #Coconut

Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:
   / @savesoil-cauverycalling  

Like us on the Facebook page:
  / cauverykookuralmannkappom  

Комментарии

Информация по комментариям в разработке