#nimmicreations

Описание к видео #nimmicreations

Welcome to nimmi creations
குங்கிலியம் சாம்பிராணி தூபம்
பாரம்பரியமாக நம் நாட்டில் சாம்பிராணி தூபம் பயன்படுத்தி இருக்காங்க நம் முன்னோர்கள்.அதிலும் அகில் ,குங்கிலியம் சாம்பிராணி அதிக முக்கியத்துவம் உண்டு.நாம இப்போது பயன்படுத்துகிற ஊதுபத்தி, கம்பியூட்டர் சாம்பிராணி போன்றவற்றில் இரசாயனகலவை அதிகமா இருப்பதால் நமக்கு சுவாசக்கோளாறுகள்,கண்எரிச்சல் ஏற்படுகிறது.குங்கிலியம் மருதாணி விதைகளை பயன்படுத்தும் போது இது போன்ற பாதிப்புகள் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.வீடு நறுமணத்துடன் லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும்.கெட்ட அதிர்வலைகள் அகலும்.முயன்றுபிருங்கள்.
#குங்கிலியம்சாம்பிராணிதூபம்
#கிருமிகளைஅழிக்கும்மூலிகை சாம்பிராணி
#kungiliyamsambirani
#kugiliyambeniifits
Thanks for watching this video in nimmi creations.

மஞ்சள்,இஞ்சி துளசி கலந்து ஆவி பிடிப்பது எப்படி?
   • #nimmicreations  #மஞ்சள்துளசிஇஞ்சிவிஷ...  

Комментарии

Информация по комментариям в разработке