ஞானப்பால் | ந. பிச்சமூர்த்தி சிறுகதை | N. Pichamoorthi Sirukathai | Gnanapaal | இலக்கியவெளிடிவி

Описание к видео ஞானப்பால் | ந. பிச்சமூர்த்தி சிறுகதை | N. Pichamoorthi Sirukathai | Gnanapaal | இலக்கியவெளிடிவி

ஞானப்பால் | ந. பிச்சமூர்த்தி சிறுகதை | N. Pichamoorthi Sirukathai | Gnanapaal


subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com

ந. பிச்சமூர்த்தி:

ந.பிச்சமூர்த்தி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

படைப்புகள்:

சிறுகதைகள்:

பதினெட்டாம் பெருக்கு
ராகு கேது
தாய்
வானம்பாடி
ஆராய்ச்சி
மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
விழிப்பு
முள்ளும் ரோஜாவும்
சொக்கு
மீனி
புருஷன் எழுதின கதை
காபூலிக் குழந்தைகள்
அடகு
அரைப்பைத்தியம்
மீனலோசனி
ஜம்பரும் வேஷ்டியும்
மோஹினி
குடும்ப ரகசியம் (குறு நாவல்)
மாங்காய் தலை
இரட்டை விளக்கு
காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
வானம்பாடி
தரிசனம்
பலூன் பைத்தியம்
நெருப்புக் கோழி
புலியின் வரிகள்
முதல் பிடில்
காவல்
வெறும் செருப்பு
ஞானப்பால்

கவிதைகள்:
காட்டு வாத்து
வழித்துணை
குயிலின் சுருதி

நாவல்:

குடும்ப ரகசியம்

கட்டுரைகள்:

மனநிழல்

நாடகங்கள்:

காளி



#ஞானப்பால்
#பிச்சமூர்த்தி
#சிறுகதை
#Pichamoorthi
#Sirukathai
#Gnanapaal
#ilakkiyavelitv
#இலக்கியவெளிடிவி

Комментарии

Информация по комментариям в разработке