பிரசாதம் | சுந்தர ராமசாமி சிறுகதை | Sundara Ramaswamy Sirukathai | Prasadham

Описание к видео பிரசாதம் | சுந்தர ராமசாமி சிறுகதை | Sundara Ramaswamy Sirukathai | Prasadham

பிரசாதம் | சுந்தர ராமசாமி சிறுகதை | Sundara Ramaswamy Sirukathai | Prasadham

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com



சுந்தர ராமசாமி:

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். புனைவிலக்கியம், கவிதை, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர். இலக்கிய ஆளுமையாகவும், அழகியல் சார்ந்த இலக்கியப்பார்வையை முன்வைக்கும் சிந்தனைமரபின் தனது காலகட்டத்தின் மையமாகவும் திகழ்ந்தார்.

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதைபடைப்புக்கள்:

நாவல்கள்:

ஒரு புளியமரத்தின் கதை
ஜே.ஜே. சில குறிப்புக்கள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சிறுகதைகள்:

பல்லக்குத் தூக்கிகள்
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள்

காகங்கள்கட்டுரைகள்:

காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்
தமிழகத்தில் கல்வி: வே. வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல்
இறந்தகாலம் பெற்ற உயிர்
ஆளுமைகள் மதிப்பீடுகள்
இவை என் உரைகள்
கா.நா.சு
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்

கவிதைத்தொகுப்புகள்:

நடுநிசி நாய்கள்
சுந்தர ராமசாமி கவிதைகள்
107 கவிதைகள்

மொழிபெயர்ப்புகள்:

செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை
தோட்டியின் மகன் (புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை
தொலைவிலிருக்கும் கவிதைகள்

காலச்சுவடு என்ற இலக்கிய இதழின் நிறுவுனர். ஆங்கிலம், மலையாள மொழிகளிலிருந்து பல படைப்புக்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

…………………………
#பிரசாதம்
#Prasadham
#சுந்தரராமசாமி
#சிறுகதை
#SundaraRamaswamy
#Sirukathai

Комментарии

Информация по комментариям в разработке