ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya

Описание к видео ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya

#Aadiamavasai #ஆடிஅமாவாசை #Amavasya

ஆடி அமாவாசை விரதம் ஆண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? |Aadi Amavasai fasting | Aadi Amavasya
   • மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை...  

ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாளில், சந்திரன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியையும் நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.

கோவிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலாத சூழிநிலையில் தற்போது வீட்டிலேயே தர்ப்பணம் எப்படி கொடுப்பது ?
யார் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும்?
யாரெல்லாம் கட்டாயம் தர்ப்பணம் செய்யக்கூடாது?
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?
தர்ப்பணம், சிரார்த்தம் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பிதுர் தர்ப்பணம் மற்றும் காருண்ய தர்ப்பணம் என்றால் என்ன?

இதுபோன்ற இன்னும் பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

- ஆத்ம ஞான மையம்

ஆடி அமாவாசை
தர்ப்பணம்
சிரார்த்தம்
திதி
திவசம்
தேச மங்கையர்க்கரசி
தேச மங்கையற்கரசி

Комментарии

Информация по комментариям в разработке