”இது எங்க கோயில்...” - இரண்டாக உடைந்த Sambhal; Mosque விவகாரத்தில் BJP அரசியல் செய்கிறதா? | DW Tamil

Описание к видео ”இது எங்க கோயில்...” - இரண்டாக உடைந்த Sambhal; Mosque விவகாரத்தில் BJP அரசியல் செய்கிறதா? | DW Tamil

#sambhaljamamasjid #sambhalmosque #whatishappeninginsambhal #sambhalmasjidissue #sambhalissueexplained #yogiadityanath #uttarpradesh 

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப்பணியின் போது வெடித்த வன்முறை மனித உயிர்களையும் காவு வாங்கியது. இந்தியாவில் மசூதிகளைக் குறிவைப்பது வெறும் மதம் தொடர்பானது மட்டுமல்ல, இது பிரிவினையைத் தூண்டும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர். இந்தியாவில் என்ன நடக்கிறது? சம்பலில் ஏற்பட்ட வன்முறை உணர்த்தும் செய்தி என்ன?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке