கதை#38: நிலை நிறுத்தல் | எழுத்தாளர்: கி.ராஜநாராயணன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Описание к видео கதை#38: நிலை நிறுத்தல் | எழுத்தாளர்: கி.ராஜநாராயணன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

கரிசல் மனிதர்களினுடைய வாழ்க்கை முறையினை, அவர்களது நம்பிக்கையை, எண்ண ஓட்டத்தை அச்சு அசலாக பதிவு செய்திருக்கும் கதையிது. மனிதன் இயற்கையிடம் ஒன்றிற்காக இறைஞ்சும் பொழுது இயற்கை பேரன்போடு, கருணையோடு நம்முடன் நடந்து கொள்கிறது என்பதை காண்பிக்க கூடிய கதையிது.

இவ்வழகிய கதையினை கொடுத்த கி.ராஜநாராயணன் அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை-    • கதை#37: இச்சிமரம் |  எழுத்தாளர்: மேலா...  

கதை#36: திரு. கந்தர்வனின் "உயிர்" சிறுகதை-    • கதை#36: உயிர் |  எழுத்தாளர்: கந்தர்வன...  

கதை#35: திரு. அ. முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-
   • கதை#35: நிலம் எனும் நல்லாள் | எழுத்தா...  

கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை-    • கதை#34: தெருவிளக்கு || எழுத்தாளர்: பு...  

கதை#33: திரு. அ. முத்துலிங்கத்தின் "மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்" சிறுகதை-
   • கதை#33: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ள...  

கதை#32: திரு. புதுமைப்பித்தனின் "மகாமசானம்" சிறுகதை-
   • கதை#32: மகாமசானம் || எழுத்தாளர்: புது...  

கதை#31: திரு. எஸ். ராமகிருஷ்ணனின் "காதுள்ள கடவுள் " சிறுகதை-    • கதை#31: காதுள்ள கடவுள் | எழுத்தாளர்: ...  

கதை#30: திரு. ஜெயகாந்தனின் "சுமைதாங்கி" சிறுகதை-    • கதை#30: சுமைதாங்கி | எழுத்தாளர்: ஜெயக...  

கதை#29: திரு. ராஜநாராயணனின் "எழுத மறந்த கதை" சிறுகதை-    • கதை#29: எழுத மறந்த கதை | எழுத்தாளர்: ...  

கதை#28: திரு. புதுமைப்பித்தனின் "காஞ்சனை" சிறுகதை-    • கதை#28: காஞ்சனை || எழுத்தாளர்: புதுமை...  

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке