Vegetable Fried Rice | வெஜிடேபிள் ஃப்ரைட் ரைஸ் | dinner_recipes | CDK #93 |Chef Deena's Kitchen

Описание к видео Vegetable Fried Rice | வெஜிடேபிள் ஃப்ரைட் ரைஸ் | dinner_recipes | CDK #93 |Chef Deena's Kitchen

ப்ரைட் ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு! வெறும் காய்கறிகள், சோயா சாஸ் வைத்து 5 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்!! இதனுடன் மஞ்சூரியன் அல்லது சில்லி சாஸ் வைத்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்... செய்து பாத்துட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்


The best Indo-Chinese invasion, Fried-Rice! An easy dinner option that will satisfy the cravings of both kids and adults! Served with Sauce or Manchurian would make it a delightful dinner! Saute vegetables with a bit of light Soy sauce to get the color and texture then add the cooked rice! Garnish and Gobble it!

Ingredients

பாஸ்மதி அரிசி / Basmati Rice - 1 Cup
வெங்காயம் / Onion - 1/4 Spoon
வெங்காயத்தாள் / Spring Onion
கேரட் / Carrot - 1
பீன்ஸ் / Beans - 3
எண்ணெய் / Oil
வெள்ளை மிளகு / White Pepper
சோயா சாஸ் / Light Soya Sauce - 1 Drop
உப்பு / Salt

___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

Комментарии

Информация по комментариям в разработке