Mystical Aabheri - Agam Cover

Описание к видео Mystical Aabheri - Agam Cover

Mystical Aabheri from Studio F6
Studio F6 is an experimental project Agam - A contemporary carnatic rock act from Bangalore, India. Studio F6 aspires to create music strongly rooted in traditional South Indian music with a characteristically mainstream sound.  

Studio F6's sound tends to be more produced and studio oriented as opposed to live.

Song: Mystical Aabheri
Composed by: Studio F6
Channel: Agam
Choreo: Mr Blue

Lyrics

Ni ni sa sa sa sa
Ni ni sa sa sa sa sa sa ni sa ga ri
Sa sa sa sa sa ni sa ni tha ma
Ga ma ni ni ni ni ni aaaaa...

Thedum Paarvai Annam
Paadum Kaarvai Vannam
Koodum Korvai Ennam
Thamizh Poonthendralo..

Thedum Paarvai Annam
Paadum Kaarvai Vannam
Koodum Korvai Ennam
Thamizh Poonthendralo..

Unnai Naadum Manam
Ingu Vaadum Vanam
Ennai Theendum Dhinam
En Uyir Kannammaa..

Thedum Paarvai Annam
Paadum Kaarvai Vannam
Koodum Korvai Ennam
Thamizh Poonthendralo..

Naanangalo Nagarnthidum Megagangal Kuzhalzho
Kolangalo Varainthidum Paathangal Malaro
Kaalangal Maathangal Ponaalum Theyaathu!

Vanna Thaamaraye
Un Ennathil Siraiye
Kaarmeghathil Uyir Pookum Mazhaiye..

Vanna Thaamaraye
Un Ennathil Siraiye
Nelivudan Kaarmeghathil Uyir Pookum Mazhaiye..

Konjum Mozhi Paavaye
Kenjum Vizhi Paarvaye
Nenjam Naazhthorum Naadum Unnaiye..

Varigal Sollum Vizhigal Ingu Karaiyo
Vizhigal Sollum Mozhigal Ingu Uraiyo
Mozhigal Sollum Kavigal Ingu Siraiyo
Kavigal Sollum Vizhigal Ingu Piraiyo

En Chellama Nee En Selvama
Bathil Nee Sollama, En Uyir Kaadhal Kannamma..

Naanangalo Nagarnthidum Megagangal Kuzhalzho
Kolangalo Varainthidum Paathangal Malaro
Kaalangal Maathangal Ponaalum Theyaathu!

Ni sa ga | ni sa ga | ni sa ga | ni sa ga
Ga sa ni sa
Ni sa ga | ni sa ga | ni sa ga | ni sa ga
Sa Ga ni sa

Minnal Thaaragaiye
Un Pinnal Thenthiraiye
Aabheriyil Uyir Pookum Isaiye..

Minnal Thaaragaiye
Un Pinnal Thenthiraiye
Polivudan Aabheriyil Uyir Pookum Isaiye..

Konjum Uyir Kaadhale
Kenjum Kuyil Paadale
Nenjam Kaatrodu Kaayum Thaniye..

Un Sogam Kettu Seeraata Vanthathu Kaadhal Devadhai
Un Thaagam Kettu Neeroota Vanthathu Saaral Thenmazhai
Raagam Kettu Thaalaata Vanthathu Paadum Solaiyo
Thaalam Kettu Paaraata Vanthathu Soodum Maalaiyo..


நி நி சா சா சா சா
நி நி சா சா சா சா சா சா நி ச க ரி
சா சா சா சா சா நி ச நி த மா
க ம நி நி நி நி நி ஆஆஆஆஆ...

தேடும் பார்வை அன்னம்
பாடும் கார்வை வண்ணம்
கூடும் கோர்வை எண்ணம்
தமிழ் பூந்தென்றலோ..

தேடும் பார்வை அன்னம்
பாடும் கார்வை வண்ணம்
கூடும் கோர்வை எண்ணம்
தமிழ் பூந்தென்றலோ..

உன்னை நாடும் மனம்
இங்கு வாடும் வனம்
என்னை தீண்டும் தினம்
என் உயிர் கண்ணம்மா..

தேடும் பார்வை அன்னம்
பாடும் கார்வை வண்ணம்
கூடும் கோர்வை எண்ணம்
தமிழ் பூந்தென்றலோ..

நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ
கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ
காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது!

வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே
கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே..

வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே
நெளிவுடன் கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே..

கொஞ்சும் மொழி பாவையே
கெஞ்சும் விழி பார்வையே
நெஞ்சம் நாள்தோறும் நாடும் உனயே..

வரிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ
விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ
மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ
கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ

என் செல்லமா நீ என் செல்வமா
பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா..

நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ
கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ
காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது!

நி ச க | நி ச க | நி ச க | நி ச க
க ச நி ச
நி ச க | நி ச க | நி ச க | நி ச க
ச க நி ச

மின்னல் தாரகையே உன் பின்னல் தென் திரையே
ஆபேரியில் உயிர் பூக்கும் இசையே..

மின்னல் தாரகையே உன் பின்னல் தென் திரையே
பொலிவுடன் ஆபேரியில் உயிர் பூக்கும் இசையே..

கொஞ்சும் உயிர் காதலே
கெஞ்சும் குயில் பாடலே
நெஞ்சம் காற்றோடு காயும் தனியே

உன் சோகம் கேட்டு சீராட்ட வந்தது காதல் தேவதை
உன் தாகம் கேட்டு நீரூற்ற வந்தது சாரல் தேன்மழை
ராகம் கேட்டு தாலாட்ட வந்தது பாடும் சோலையோ
தாளம் கேட்டு பாராட்ட வந்தது சூடும் மாலையோ..

Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Комментарии

Информация по комментариям в разработке