கதை#26: பாயாசம் | எழுத்தாளர்: தி. ஜானகிராமன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Описание к видео கதை#26: பாயாசம் | எழுத்தாளர்: தி. ஜானகிராமன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

மனதில் எழும் நுட்பமான உணர்வுகளை எழுதக்கூடிய எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களுடைய பாயாசம் கதை தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று. மனதில் எழுந்த வெறுப்பு எந்த அளவு ஒரு மனிதனை நடந்துகொள்ளச் செய்யும் என்பதற்கு பாயாசம் சிறுகதை ஒரு அடையாளம்.

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.
------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
------------------------------------
கதை#25: எழுத்தாளர் அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" சிறுகதை-    • கதை#25: அம்மா ஒரு கொலை செய்தாள் | எழு...  

கதை#24: திரு.பெருமாள் முருகனின் "நீர் விளையாட்டு" சிறுகதை-    • கதை#24: நீர் விளையாட்டு | எழுத்தாளர்:...  

கதை#23: திரு. கு.பா. ராஜகோபாலன் "விடியுமா?" சிறுகதை-    • கதை#23: விடியுமா? | எழுத்தாளர்: கு.ப....  

கதை#22: திரு. கு. அழகிரிசாமியின் "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை-    • கதை#22: இருவர் கண்ட ஒரே கனவு | எழுத்த...  

கதை#21: திரு. ஆ. மாதவனின் "நாயனம்" சிறுகதை-    • கதை#21: நாயனம் |  எழுத்தாளர்: ஆ.மாதவன...  

கதை#20: திரு. பி. எஸ். ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்" சிறுகதை-    • கதை#20: நட்சத்திரக் குழந்தைகள் |  எழு...  

கதை#19: திரு. கந்தர்வனின் "சாசனம்" சிறுகதை-    • கதை#19: சாசனம் |  எழுத்தாளர்: கந்தர்வ...  

கதை#18: திரு. அழகிய பெரியவனின் "வனம்மாள்" சிறுகதை-    • கதை#18: வனம்மாள் |  எழுத்தாளர்: அழகிய...  

கதை#17: திரு. ஜெயகாந்தனின் "தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை-    • கதை#17: தர்க்கத்திற்கு அப்பால் |  எழு...  

கதை#16: திரு. பிரபஞ்சனின் "அப்பாவு கணக்கில் முப்பத்தைந்து ரூபாய்" சிறுகதை-    • கதை#16: அப்பாவு கணக்கில் 35 ரூபாய் | ...  

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке