இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲

Описание к видео இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - விசித்திரமான கட்டமைப்பு
00:59 - உண்மையான நுழைவாயில்
02:05 - மறைக்கப்பட்ட லிங்கங்கள்
03:36 - தூணில் மாயை
05:06 - வினோதமான சிற்பம்
06:40 - மறைக்கப்பட்ட ரகசியம்
08:22 - பழங்கால கருத்தரங்கு கூடமா?
11:25 - இது பூதமா?
12:29 - முடிவுரை

Hey guys, மோதிரால இருக்குற இந்த பழங்கால சூரிய கோவில்ல நீங்க எப்படி உள்ள நுழைவீங்க? இதோட main entrance எங்க இருக்கு? இங்க என்ன interestingஆனா விஷயம்னா, இந்த கோவிலோட designஅ பத்தி பொதுவா யாரும் பேசுறது இல்ல. இந்த கோவிலோட அமைப்பு ரொம்பவே விசித்திரமாவும் வித்தியாசமாவும் இருக்கு. பொதுவா எல்லா கோவில்களலயும் main entrance கர்பகிரகத்துக்கு நேரா எதிர்க்க தான் இருக்கும். ஆனா இந்த கோவில்ல, நேர் எதிர்ல தண்ணிய நிரப்பி வைக்கிற ஒரு பெரிய தொட்டிய கட்டியிருக்காங்க. இது தான் Main கோவில். இது கிழக்க நோக்கி இருக்கு. ஆனா இங்க எப்படி போறது? இந்த தொட்டி வழியா தான் நீந்தி இதுக்குள்ள போக வேண்டியிருக்குமோ?

இன்னைக்கு இந்த கோவிலுக்கு வரவங்க எல்லாம் இந்த கோவிலோட தெற்குப் பகுதி வழியா தான் உள்ளே நுழையறாங்க (வராங்க) .
ஆனா பழங்காலத்துல இந்தியர்கள் எந்த ஒரு கோவில்லயும் தெற்கு திசை வழியா உள்ள நுழைய (வர) மாட்டாங்க. ஆனா, இந்த மூனு structuresஅ தவிர, இங்க நாலாவதா ஒரு பழங்கால structure நம்ம கண்ணுக்கு தெரியாம மறஞ்சு இருக்கு. இந்த மூலைல இருக்க இந்த structureஅ பாத்தீங்களா? 1000 வருஷங்களுக்கு முன்னாடி இருந்த இந்த கோவிலோட உண்மையான நுழைவாயில் இதுதான். பழங்கால builders இந்த bell shapeல இருக்கற இந்த ரெண்டு structures வழியாதான் இந்த கோவிலுக்குள்ள நுழைஞ்சி போயிருக்கனும்.


நீங்க கேக்கலாம், பிரவீன், இது தான் பழங்கால நுழைவாயில்னு நீங்க எப்படி இவ்வளவு உறுதியா இவ்வளோ உறுதியா சொல்லறீங்கன்னு,
ஏன்னா , பழங்கால அறிவியல் படி வாஸ்து சாஸ்திரத்தோட சரியா கட்டப்பட்ட ஒரே இந்திய கோவில் இது தான். இதுதா வடகிழக்கு மூலை. பழங்கால நூல்கள்ல main entranceஅ இஷானிய மூலைன்னு சமஸ்கிருதத்துல சொல்லப்படுற இந்த வட கிழக்கு மூலையில தான் வைக்கப்பட்டிருக்கனும். பழங்கால builders இந்த ரெண்டு bellshaped தூண்கள கட்டியிருகாங்க, நீங்க 1000 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்திருந்தீங்கனா இந்த வழியாத்தான் இந்த கோவிலுக்குள் நடந்த போயிருப்பீங்க. இந்த entrance தான் அந்த நாலாவது structure. ஆனா இங்க ஒரு ஐந்தாவது structureம் இருக்கு. அத பத்தி யாருமே பேசுறது இல்ல.

இதோட வடக்கு பகுதில, ஒரு பழங்கால சிவன் கோவில் இருக்கு. உங்களால பார்க்க முடியுதா? இல்ல இது மரங்களால முழுசா மறைஞ்சி இருக்கு, ஆனா இந்த angleல இருந்து உங்களால அத கொஞ்சமா பாக்க முடியும். இந்த சிவன் கோவிலுக்குள் ஒரு பெரிய ரகசியம் மறைஞ்சிருக்கு. யாருக்குமே தெரியாத invisible ஆன அதாவது கண்ணுக்கு தெரியாத ஒரு பஞ்ச லிங்கம் இங்க இருக்கு. நான் invisible னு இங்க எத பத்தி சொல்றேன்னு நெனைகிறீங்க? இந்த இருக்கற லிங்கம் தான் நம்ம கண்ணுக்கு நல்லாவே தெரியுதே இல்லையா? இல்ல. இந்த பஞ்சிங்கம் இந்த பூக்களுக்கு அடில மறஞ்சு இருக்கு. இங்க பாருங்க. இங்க ஒரு லிங்கம் இருக்கு . இங்கயும் இன்னொரு லிங்கம் இருக்கு. இதோட அடிப்பகுதியில சில பல லிங்கங்கள் பூக்களுக்கு அடியில மறைஞ்சு கிடக்கு. யாருக்குமே இத பத்தி தெரியாது இந்த பஞ்ச லிங்கம் ரொம்பவே rareஆனது.

நான் இது வரைக்கும் ஒரே ஒரு பஞ்ச லிங்கம் தான் உங்களுக்கு காட்டியிருக்கேன். அதுவும் கம்போடியால இருக்க ஒரு மலைப்பகுதியில இருந்துச்சு. பஞ்சாங்கிற வார்த்தைக்கு அர்த்தம் 5. பழங்கால builders பஞ்ச லிங்கங்கள ஒரு சில குறிப்பிட்ட இடங்கள்ல மட்டும் தான் கட்டுனாங்க. அதுல ஒரு இடம் தான் இந்த மோதிரா கோயில். ஏன் அஞ்சு லிங்கங்கள் இருக்கு? பஞ்ச லிங்கம் இல்லனா ஐந்து லிங்கங்கள் அப்படிங்கறதுக்கு அர்த்தமென்ன? இந்த கேள்விக்கான பதில பழங்கால builders இந்த கோவில்லயே செதுக்கி வச்சிருக்கிறக்கான சாத்தியம் இருக்கா?


இங்க ஒரு ரொம்பவே வித்தியாசமான சிற்பம் இருக்கு. இது என்னன்னு உங்களால எனக்கு சொல்ல முடியுமா? துரதிருஷ்டவசமா, இது கிட்டத்தட்ட 1000 வருஷங்களுக்கு மேல இது அரிப்பால சேதமாயிருக்கு. ஆனாலும் நாம இதுக்கு இப்ப திரும்ப உயிர் கொடுத்து இது என்ன சொல்ல வருதுன்னு பாப்போம். இதுக்கு நடுவுல உங்களால ஒரு வட்டத்த பாக்க முடியும். இது ஒரு மனுஷனோட தலைப்பகுதி. நான் இப்ப இந்த உடம்பு பகுதிய highlight பண்ண போறேன். இந்த மனுஷன் spaceல தலைகீழா மெதக்குறான். இபோ இந்த உடம்ப highlight பண்ணறேன். இது இன்னொரு மனுஷன். அவனும் தரையை தொடல. ஆனா அவன் காத்துல இருக்கான்.

இங்க இன்னொரு மனுஷன் தரைக்கு மேல தொங்கிட்டு இருக்கான். ஞாபகம் வச்சிகோங்க, இந்த தலை எல்லாத்துக்கும் ஒன்னு தான். எல்லா உடம்பும் இந்த தலையோட தான் சேர்ந்து இருக்கு. இபோ அடுத்தது பாருங்க. இதுவும் பூமிய தொட்டுட்டு இருக்கு. அப்புறம் இந்த கடைசியா இருக்குறது, நடுவானத்துல மெதந்துட்டு இருக்கு. இந்த அஞ்சு உடம்புகலோடயும் இந்த தலை சேர்ந்து இருக்கு. So, இது ஒரு 1000 வருஷம் பழமையான optical illusion. ஆனா இதுக்குள்ள இத விட ஆழமான ஒரு அர்த்தம் மறைஞ்சி இருக்கு.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке