ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

Описание к видео ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys! இன்னிக்கு நான் உங்களுக்கு சில, ரொம்ப வித்தியாசமான உள்விவரங்கள காட்ட போறேன். இந்தப் பழங்கால சிற்பத்த பாருங்க. ஏதோ மாதிரி தெரியுதா?
இது திறந்த வாயோட இருக்குற ஒரு வெறும் சிங்கம் தானா? இங்க, அதோட கழுத்தப் பாருங்களேன்! அதோட தொண்டையில என்னமோ சிக்கிக்கிட்டு இருக்கிற மாதிரி வீங்கி இருக்குல்ல? இப்போ, இந்த சிற்பத்தை பாருங்க! இது, கிட்டத்தட்ட அதுக்கு பக்கத்துலயே தான் செதுக்கப்பட்டு இருக்கு. இதோட கழுத்துல அந்த வீக்கத்த பார்க்க முடியாது. ஆனா தொண்டையில ஏதோ இருக்கிறத நீங்க பாக்கலாம்.
ரெண்டு சிற்பங்களுமே தரையில இருந்து சுமார் 20 அடி உயரத்துல இருக்கு. அதனால எனக்கு ஒரு better ஆன picture கிடைக்கல. ஆனா definite ஆ ஏதோ ஒண்ணு, அதோட வாயில இருந்து வெளிய வந்துட்டு இருக்கு, சரியா?


பிரவீன், நீங்க எப்பவும் இல்லாத ஒண்ண கற்பன பண்ணிக்கிறீங்க. இதெல்லாம் just தற்செயலா இருக்கலாம். இல்லாட்டி சிற்பிங்களோட mistake ஆ கூட இருக்கலாம், அப்படின்னு உங்கள்ல சிலர் சொல்லலாம். அப்போ இது? என்னது இது? Yes. ஒரு ஆளு, அந்த சிங்கத்தோட வாய்க்குள்ள இருந்து வெளியே வராப்பலயே தான் இருக்கு. இங்க பாருங்க, அவனோட கை. அப்புறம், அவன் தலைய பாருங்க. அவனோட உடம்போட மேல் பகுதி மட்டும் தான் சிங்கத்தோட வாய்க்கு வெளிய இருக்கு. அவனோட ரெண்டு காலும் முழுசா சிங்கத்தோட வாய்க்குள்ள தான் இருக்கு. பழங்கால builders நமக்கு என்ன சொல்ல try பண்றாங்க? இப்ப, இந்த pictures அ பாருங்க! ஒரு மனுஷன், ரொம்ப மெதுவா வாய்க்குள்ள இருந்து வெளிய வரத step by step ஆ காமிச்சு இருக்காங்க பாருங்க! அவனோட மொத்த உடம்பும் கிட்டத்தட்ட முழுசா வெளிய வரத பாக்கலாம்.

இங்க, அந்த ஆளு முழுசாவே சிங்கத்தோட வாயில இருந்து வெளியே இருக்கான். நாம சின்ன வயசுல flip book செஞ்சமே, அதை ஞாபகப்படுத்திக்கோங்க! ஒவ்வொரு பக்கத்திலயும் ஒரு குறிப்பிட்ட frame படத்த செஞ்சு வச்சு எல்லா பக்கத்தையும் flip பண்ணி பார்க்கும்போது ஒரு ஆளு தும்மிகிட்டு இருக்காங்கறா மாதிரி, நாம ஒரு கதை சொல்ல முடியும். இதத்தான் நாம இந்த கோவில்ல பாக்குறோம் .எப்படி ஒரு சிங்கம் ஒரு மனுஷன வெளிய துப்புதுன்னு நம்மளால பாக்க முடியுது. இப்போ உங்கள சிலர் நினைக்கலாம், நாங்க இத பின்னால இருந்து பாத்துட்டு வரோம் ன்னு. அதாவது நீங்க அந்த சிங்கம், அந்த ஆள தின்னுகிட்டு இருக்குன்னு நினைக்கலாம். நீங்க கடைசில இருந்து பார்க்கும்போது சிங்கம் அந்த ஆள திங்குற மாதிரி தான் தோணும். ஆனா நான் அப்படி நினைக்கல. ஏன்?

ஏன்னா, அந்த ஆளு, ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி இந்த சிற்பங்கள் ல தெரியறான்.
பயமோ பதட்டமோ மாதிரி எந்த ஒரு உணர்ச்சியயும் அவன் தன்னோட முகத்துல காமிக்கல. ஏன்னா, உணர்ச்சிகள செதுக்கிறதுல தான் நம்ம பழங்கால இந்திய சிற்பிகள் masters ஆச்சே!! என்னமோ, அவன் ரொம்ப casual லா அந்த சிங்கத்தோட வாய்க்குள்ள இருந்து வெளிய வர மாதிரி தான் தோணுது. ஆனா, யாரால இந்த கதைய explain பண்ண முடியும்? சிங்கத்தோட வாயிலிருந்து வெளிய வர இந்த ஆளு, யாரு? இப்ப, இந்த சிற்பத்த பாருங்க!!

பக்கத்துல இருக்கிற ஆளயும், அவனோட தலையில என்ன இருக்குங்கறத பத்தியும் கண்டுக்காதீங்க. இங்க, சட்டி போல இருக்கிற container மேல உங்க கவனத்த திருப்புங்க. இதுக்கு கும்பம்னு பேரு. ஒரு Gel மாதிரியான liquid சுத்திலும் தெரிச்சுக்கிட்டு இருக்கு. ஏதோ ஒரு Liquid அந்த கண்டெய்னர்ல இருந்து வெளிய வருது ஏன்? அது இந்த உருவத்துனால தான்.இவரு யாரு? இந்த கும்பத்துக்குள்ள அவரு என்ன பண்ணிட்டு இருக்காரு? இது, ஒரு முனிவரோட அபூர்வமான சிற்பம். இவரோட பேரு வசிஷ்டர். இப்ப, இந்த வசிஷ்டர் யாரு?

இந்து மதத்தோட, ரொம்ப பழமையான நூலான ரிக் வேதத்த எழுதி வச்சவங்கள் ல வசிஷ்டரும் ஒருத்தர்.ரொம்ப conservative வா estimate பண்ணினா கூட, ரிக்வேதம் 3000 வருஷங்களாவது பழமையானதுன்னு சொல்லப்படுது. ஆனா, ஏன் வசிஷ்டர் ஒரு container குள்ள இருக்கற மாதிரி காட்டப்பட்டிருக்காரு? அவரு தாயோட கருப்பைக்கு உள்ள இல்லாம, வெளில பிறந்த ஒரு test tube baby. பழங்கால இந்திய texts ல சில ரொம்ப சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு. வசிஷ்டர், அகஸ்தியர் ங்கிற பேர் ல ரெட்டை குழந்தைங்க, செயற்கை முறை ல பிறந்தாங்கன்னு அது சொல்லுது. அவங்க ஒரு வெளி container ல தான் உருவாக்கப்பட்டு கருவா ஆனாங்க ங்கறது மட்டுமில்லாம,அதுக்குள்ளேயே முழுசா வளர்ச்சியடைஞ்சு கும்பம் னு சொல்லப்படுற அந்த பெரிய containers ல இருந்து தான் பிறந்து இருக்காங்க.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
#science #tamilnadu #medicaltechnology

Комментарии

Информация по комментариям в разработке