காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

Описание к видео காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

ஒரே நாளில் சுலபமாக காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

In this program you will see 10 best temples to visit in Kanchipuram easily in one day.

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்கள் தரிசிக்கலாம்.)
   • Divya Desam Temples Kanchipuram |1 Da...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
   • Navagraha Temples Kanchipuram | 1 Day...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
   • Kanchipuram Paadal petra sthalam | கா...  

10 கோவில்களின் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்.

1. அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்.

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

அமைவிடம். கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து Svn பிள்ளை தெரு வழியாக S.S.K.V ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலபோகம் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 9.00 to 12.30
மாலை. 4.00 to 6.30

3. அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்.

அமைவிடம். ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு நடுவில் பாண்டவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 11.00
மாலை. 4.00 to 7.30

4. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

அமைவிடம். பாண்டவ பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.30
மாலை. 4.00 to 8.30

5. அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

அமைவிடம். மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

செவ்வாய்க்கிழமை.
காலை. 5.00 to 12.30
மாலை. 4.00 to 9.30

6. அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்.

அமைவிடம். மேற்கு ராஜ வீதியின் நடுவில் குமரக்கோட்டம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.30 to 12.00
மாலை. 4.00 to 8.00

7. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்.

அமைவிடம். காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உலகளந்த பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. .7.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

8. அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.

அமைவிடம். கிழக்கு ராஜ வீதியின் நடுவில் வைகுண்ட பெருமாள் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.00
மாலை. 4.30 to 7.30

9. அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில்.

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

10. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்.

அமைவிடம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில் சின்ன காஞ்சிபுரம் T.K நம்பி தெரு வழியாக வந்தால் கோவிலை அடையலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.30
மாலை. 3.30 to 8.00

Комментарии

Информация по комментариям в разработке