காஞ்சிக் கோவிலில் திடுக்கிடும் தகவல்? விஷ்ணுவின் விசித்திர அவதாரங்களைக் கொண்ட காஞ்சிக் கோவில்!

Описание к видео காஞ்சிக் கோவிலில் திடுக்கிடும் தகவல்? விஷ்ணுவின் விசித்திர அவதாரங்களைக் கொண்ட காஞ்சிக் கோவில்!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 – முன்னுரை
00:34 - விஷ்ணுவின் மூன்று அவதாரம்
02:20 - இத ஏகாதசில மட்டும் தான் பாக்கலாம்
03:18 – கோவிலின் அமைப்பு
04:36 – விஷ்ணு கோவிலில் சுரங்கபாதை
05:44 – விசித்திர சிற்பங்களின் பின்னணி
07:15 - சிக்னல் காட்டும் சிற்பங்கள்
09:03 – பாதுகாப்பு கவசம் அணிந்த யாளி
10:53 - முடிவுரை

Hey guys, இன்னிக்கு நம்ம Tiru Parameswara Vinnagaram கோயில பத்திதான் பாக்க போறோம். காஞ்சிபுரத்தில் இருக்கிற இந்த கோயில்ல Vaikundha Perumal கோயில்-ன்னும் சொல்வாங்க. இந்த கோயில் ரொம்பவே பழைய கோயில், archeological கணக்குபடி இது கிமு ஏழ்நூறாவது(700) வருஷத்துலியே கட்டியிருக்கணும், ஆதாவது சுமார் ஆயிரத்தி மூண்ணூறு வருஷத்துக்கு(1300) முன்னாடியே கட்டியிருக்கணும். ஆனா, உள்ளூர் ஜனங்க இத அதுக்கும் முன்னாடியே கட்டியிருக்காங்க-னு சொல்றாங்க. இந்த கோயில்ல தரையிலிருந்து பார்த்தா பெருசா எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனா வானத்திலிருந்து பார்த்தா, இதுல இருக்குற வித்தியாசமான architecture அம்சங்களை நம்மளால பார்க்க முடியும். இதுல நெறைய ‘T’ மாறி structures ஒன்னுக்குள்ள ஒன்னு இருக்கு பாருங்க. கொறைஞ்சது ஒரு மூணு(3) ‘T’ மாறி structures உங்களால பாக்கமுடியும் பாருங்க.
இந்த ‘T’ மாறி structures ஒன்னுக்குள் ஒன்னா, வெறும் horizontal-ஆ மட்டுமில்லாம, vertical-ஆவும் கட்டியிருக்காங்க. வெளிப்புறத்துல இருக்க T shape தரைமட்டத்தில இருக்கு, அதுக்கு அடுத்த T shape ஒரு level மேல இருக்கு, கடைசியா நடுவுல இருக்க T shape எல்லாத்த விட top level-ல இருக்கு. So, மொத்தம் இந்த கோயில்ல மூணு(3) level இருக்கு. ஒவ்வொரு level-லியும் ஒரு கருவறை இருக்கு, ஒவ்வொரு கருவறை-லியும் ஒரு விஷ்ணு பகவான் ஓட சிலை இருக்கு. So, இங்க மொத்தம் மூணு(3) விஷ்ணு சிலை இருக்கு. தரைமட்டத்துல இருக்க level-ல, விஷ்ணுபகவான் உட்கார்ந்து இருப்பாரு. அதுக்கு அடுத்து level-ல, விஷ்ணு பகவான் படுத்துட்டு இருப்பாரு. இப்படி விஷ்ணு பகவான் படுத்திருக்கிற நிலைய, வைகுண்ட பெருமாள்-ன்னு சொல்லுவாங்க. இதனால்தான் இந்த கோயிலுக்கும் வைகுண்ட பெருமாள் கோயில்-னு பேர் வந்துச்சு. கடைசியா top level-ல விஷ்ணுபகவான் நின்னுட்டு இருப்பாரு. இந்த மூணு(3) posture-க்கு பின்னாடி இருக்க philosophy-ய கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஏன் விஷ்ணு பகவானோட சிலை வேற வேற pose-ல இருக்கு? ஏன் இங்க மூணு(3) விஷ்ணு சிலை இருக்கு? நீங்க இத பத்தி என்ன நினைக்கிறீங்க-னு comment section-ல சொல்லுங்க.

இப்போ, இந்த கோயிலுக்கு நீங்க போகனும் நினைச்சீங்கன்னா, கண்டிப்பா நம்ம ஹிந்து மதத்துல, ஏகாதசி-ன்னு சொல்ற பதினோராவது(11) சந்திர தெனத்தன்னிக்கு போயிட்டு வாங்க. நான் எதுக்காக இப்படி சொல்றேன்? ஏன்னா, ஏகாதசி அன்னிக்கு மட்டும் தான் நம்மளால கோயிலோட அடுத்த level-க்கு போக முடியும். அதுவும் காலைல எட்டு(8) மணியிலிருந்து மதியம் பன்னெண்டு(12) மணி வரைக்கும் மட்டும்தான், நம்ம போறக்கு அனுமதி இருக்கு. மத்த நாட்கள்ல, நம்மளால தரைமட்டத்துக்கு மட்டும்தான் போக முடியும். ஆனா, ஏகாதசி அன்னிக்கு போனா, நம்மளால அடுத்த level-க்கு போயி விஷ்ணு பகவான் படுத்திருக்க அந்த “வைகுண்ட பெருமாள் சிலைய” பாக்க முடியும். இன்னும் நெறய சிற்பங்கள பாத்தும், நீங்க enjoy பண்ணலாம். வானத்துல இருந்து பாத்தீங்கன்னா, இந்த design உண்மைலியே ரொம்ப unique-ஆ இருக்கு. சுத்தி கட்டியிருக்க compound செவரெல்லாம் பல அடிக்கு மேல ஏத்தி அடுத்த level-ல இருக்க தரைக்கு சமமா வர மாறி கட்டியிக்காங்க. So, இந்த level-ல கோயில் சுத்தி நடந்து வரும்போது, இந்த level-ஓட அழகையும் நீங்க enjoy பண்ணலாம். இந்த மாறி design கிட்டதட்ட இந்த area-ல எந்த கோயிலியும் இல்ல.
கோயில்-ஓட நடுவுல வெள்ளையா paint பன்னிருக்க, இந்த கோப்புரத்தோட structure-அ பாருங்க, எப்படி fantastic-ஆ step-pyramid மாறி இருக்கு பாருங்க. அதேமாறி, மேல ஒரு பெரிய dome structure-உம், இதுக்கும் மேல ஒரு capstone-உம் இருக்கும். உச்சில கூர்மையான நுனியோட, ஒரு vessel மாறி structure இருக்கு. இந்த vessel-அ கலசம்-ன்னு சொல்லுவோம். இந்த கலசத்துக்குள்ள சில அற்புதமான பொருள்(elements) எல்லாம் இருக்கு. இந்த கோயிலோட மொத்த layout-அ பாத்தா, இங்க இருந்து ஒரு mile தூரத்துல இருக்க கைலாசநாதர் கோயில் தான் ஞாபகம் வருது. கைலாசநாதர் கோயில் மாறியே, வெளிய ஒரு தெப்பக்குளமும், இந்த கோயிலுக்கு இருக்கு. இந்த ரெண்டு கோயிலுக்கும் பெரிய வித்தியாசம் என்னனா, கைலாசநாதர் கோயில் சிவனுக்கு அர்பணிச்சது, இந்த கோயில் விஷணுக்கு அர்பணிச்சது. இந்த விஷ்ணு கோயில், ரொம்பவே தெய்வீகமான கோயில். மொத்தம் நூத்தி எட்டு(108) விஷ்ணு கோயில்கள திவ்ய தேசம்-னு சொல்லுவாங்க, அதுல இந்த கோயிலும் ஒண்ணு. இந்த மாறி நெறய தெய்வீகமான விஷ்ணு கோயில் எல்லாம் சுரங்க பாதை(underground tunnels) மூலமா connect ஆகிருக்குனு சில பேர் சொல்றாங்க. இந்த கோயிலும் அதே மாறி மாகபாலிபுரத்துல இருக்க கடற்கரை கோயிலோட connect ஆகுதுனு நம்புறாங்க.

ஞாபகம் வச்சுகோங்க, அந்த கடற்கரை கோயில் இங்க இருந்து அம்பது(50) மைல் தூரத்துல இருக்கு. அப்போ இந்த ரெண்டு கோயிலியும் connect பண்ணுற மாறி சுரங்க பாதை(underground tunnel) இருந்தா, அது அம்பது(50) மைல் தூரத்துக்கு இருக்கணும்.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке