சீனா பெய்ஜிங்கிற்கே சவால் விட்ட இந்திய நகரம் பற்றி தெரியுமா? துரோகததால் வீழ்ந்த இன்றைய நிலை.

Описание к видео சீனா பெய்ஜிங்கிற்கே சவால் விட்ட இந்திய நகரம் பற்றி தெரியுமா? துரோகததால் வீழ்ந்த இன்றைய நிலை.

சிதைந்த நகரம்.. வியப்பூட்டும் கலை நயம்.. Pushkarani Step Well in Hampi | Stone Doors RUINS OF HAMPI

உயிர்ப்புடன் காணப்படும் கோவில்களாகவும், உடைந்த நிலையில் உள்ள வரலாற்றுச் சின்னங்களாகவும் திகழும் கோவில்களும் சூழ்ந்த பெருநிலப் பள்ளத்தாக்குதான் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பி. 


இந்திய மண்ணின் சிற்பக்
கலையையும், கட்டடக் கலையையும் வெளிநாட்டினர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும், இன்று வரை அஜந்தா, எல்லோரா முதல் தஞ்சைப் பெரியகோயில் வரை நம் முன்னோர்களின் ஆச்சர்யத்துக்கு சான்றாக உள்ளன. 

ஹம்பியின் சிறப்பம்சங்கள்! கோட்டைகள், ஆற்றங்கரைப் பகுதிகள், அரச வளாகங்கள், கோவில்கள், ஆலயங்கள், தூண் மண்டபங்கள், மண்டபங்கள், நினைவுக் கட்டடங்கள், நுழைவாயில்கள், பாதுகாப்புச் சோதனைச் சாவடிகள், தொழுவங்கள், நீர் கட்டமைப்புகள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்ட பகுதிகள் ஆய்வின் மூலம் கிடைத்துள்ளன. இங்கு, சிறப்பான அரண் அமைப்புகள், தனித்துவமான ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் உள்ளன. இவை அனைத்தும் அந்த நிலப்பரப்பில் அந்த காலகட்டத்திலிருந்த பொருளாதார வளம், அரசியல் நிலை, மிகவும் வளர்ந்த சமுதாயத்தைச் சிறப்பாகக் குறிக்கின்றன...


விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டு எதிரிகளால் சூறையாடப்பட்டது. அப்படிச் சூறையாடியதுபோக மிஞ்சியவை மட்டுமே இந்த ஹம்பி. அழகான கற்கோவில்களும், அதில் நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரைப் பிரமிக்கவைப்பவை. பல படையெடுப்புகளைக் கண்டுள்ள ஹம்பி.

   • 💥🔘 ஹம்பி | Hampi Must Do | Top Places...  

   • Beauty of TUNGABADHRA River Hampi wit...  

   • உண்மையான பாகுபலி Royal Enclosure Hamp...  

   • 💥 சூரிய ஒளியை அலேக்காக கையில் வாங்கும...  

   • சீனா பெய்ஜிங்கிற்கே சவால் விட்ட இந்தி...  

#hampi
#Pushkarani
#stepwell
#hampitourism
#hampitour
#stonedoor
#hampitemple
#hampidiaries
#ஹம்பி
#shorts
#shortsfeed
#shortstrending
#shortstamil
#ஷார்ட்ஸ்
#tamilshorts
#shortsvideo
#shortsviral
#shortssongs
#shortsstory
#shortswhatsappstatus
#sureshreels
#sureshfunz

Комментарии

Информация по комментариям в разработке