ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00-முன்னுரை
00:55-ஏலியன்ஸ் கட்டுனதா
02:15-பாறைகளின் ரகசியம்
04:01-வேற்றுகிரக வாசியின் மலை
06:29-பாம்புகளின் வாரிசா
08:08-பாறையின் ஒலி
09:49-தட்டின் வினோதம்
12:31-எல்லோரா குகையின் ரகசியம்
13:28-முடிவுரை
Hey guys ,இன்னைக்கு நா இந்தியால இருக்குற ஒரு பெரிய prehistoric megalithic site -ல இருக்கேன்.prehistoric megalithic site அப்படினா வரலாரற்றுக்கு முந்துன காலத்துல பெரிய பெரிய கல்ல வச்சு பெரிய பெரிய structures-அ செஞ்ச இடம்(எடம்)-னு அர்த்தம்.
இது கர்நாடக்கால hire benakal-னு சொல்ற ஊருக்கு ஒதுக்க புறத்துல இருக்க,ஒரு கிராமத்துக்கு பக்கத்துல இருக்க மலைல இருக்கு.இந்த இடம்(எடம்) ரொம்ப மர்மமா இருக்கு ஏன்னா இங்க மலை உச்சில நூத்துகணக்குக்குல கல்லால செஞ்ச structures-அ பாக்குறதுக்கே விதியாசமா இருக்கு.Archeologists இதெல்லாம் ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டுன structures-னு சொன்னாலும்,இங்க இருக்க உள்ளூர் ஜனங்க இந்த structures எல்லாம் மனுஷங்க கட்டுனது இல்ல ,இதெல்லாம் அதுக்கு முன்னாடியே கட்டுனதுனு சொல்றாங்க.நூத்துகணக்குல இங்க இருக்க பெரிய பெரிய structures எல்லாமே moryar அப்படிங்குற வேற்று கிரகவாசிங்க,வேற கிரகத்துல இருந்து பூமிக்கு வந்தப்போ இத கட்டுனாங்கன்னு சொல்றாங்க.
இந்த ஊர் ஜனங்க என்ன சொல்றாங்கனா,moryars வெறும் ரெண்டு அடி உயரம் தான் இருபாங்கலாம்,மனுஷங்க நெறயா arts கத்துகிட்டதுக்கும்,science கத்துகிட்டதுக்கும் காரணம் இவங்கதானும் சொல்றாங்க. உள்ளூர் ஜனங்க moryars-அ அவமதிச்சிடுவோமோங்குற பயத்துல இங்க வர மாட்டாங்க.ஆனாலும் இவரு,என்கூட வந்து உதவி பண்றேனு சொல்லிட்டாரு.Archeologists-உம், historians-உம் இங்க கரடிங்க இருகிறதுனால,இந்த மலைக்கு வரது இல்ல.இது கரடி,கொஞ்ச நேரதுக்கு முன்னாடி போன சாணம்,இப்போ என்கிட்ட bear spray கூட இல்ல!இந்த மலைல குறஞ்சபட்சம் மூணு dozen கரடியாவது இருக்கும்,அது மட்டுமில்லாம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா இங்க இருந்து போக சொல்றாரு,ஆனா நான் கண்டிப்பா இங்க இருந்து இந்த காளான் மாதிரி இருக்குற structures-ல என்ன மர்மம் இருக்குனு பாக்க போறேன்.
இந்த structures-லாம் எப்டி கட்டியிருபாங்க? இந்த பாறைங்கள எப்படி ரொம்ப மெல்லிசான துண்டுகளா slice பண்ணிருக்காங்கன்னு பாருங்க!இந்த வீடு மாறி இருக்க structure-ஓட கூரை 12 அடி நீலமா இருக்கு,ஆனா வெறும் ரெண்டு 2 inch மொத்தம்(thickness) தான் இருக்கு.எப்படி அந்த பழங்கால ஆளுங்களால இந்த பாறைங்கள உடைக்காம இவ்வளோ மெல்லிசா,சன்னமான துண்டுகளா slice பண்ணமுடிஞ்சுது ? இப்ப இந்த காலத்துல கூட metal tools இல்லாம இந்த மாதிரி பண்ண முடியாது.எப்படி இவங்களால இவ்வளவு பெரிய கல்லுங்கள தூக்கி மெலிசா இருக்குற கல்லு மேல Cards விளையாடுற மாறி Balance-பண்ணி(சமமா/சமநிலயா) வைக்க முடிஞ்சுது?
அதோட எப்படி ஆயிரக்கணக்கான பாறைங்கள இன்னொரு இடத்திலேர்ந்து இங்க கொண்டுவர முடிஞ்சுது?இங்க பெருசா இருக்க கல்ல வச்சு செஞ்ச Structures எல்லாமே, ஒரு 8 அடி உயரத்துல இருக்கு.அதாவது மனுஷங்க உள்ள போகுற அளவுக்கு உயரமா இருக்கு.ஆனா இந்த சின்னதெல்லாம் பாருங்க!மொதம்மாவே இதெல்லாம் 2 அடிக்கு கம்மியான உயரமும்,2அடி அகலமும் தான் இருக்கு.இதுக்குள்ள யாரும் போக முடியாத அளவுக்கு ரொம்ப சின்னதா இருக்கு.
இது 4 அடி உயரம், ஆனா இதோட வாசல் வெறும் 1 அடி சுற்றளவு அகலம் தான் இருக்கு.எப்படி ஒரு சாதாரண மனுஷங்க இந்த சின்ன ஓட்டைக்குள்ள போக முடியும்?அதுவும் எந்த விதமான metal tools உம் இல்லாம, எப்படி இந்த மாதிரி வட்டமான ஓட்டங்கள போட முடிஞ்சுது?Archeologists இதெல்லாம் வீடு இல்ல, கல்லறைன்னு சொல்றாங்க.இந்த கல்லறைங்க எல்லாம் இறந்தவங்களோட ஞாபகார்த்தமா கட்டியிருக்காங்கன்னு சொல்றாங்க.ஆனா Archeology report-ல இங்க வெறும் மிருகங்களோட எலும்புங்க தான் இருக்கு,இந்த எடத்துல மனுஷங்க எலும்பு இல்லவே இல்லணு சொல்றாங்க.அப்போ,இந்த மொத்த இடத்தயும் இறந்தவங்கள பொதைக்கறதுக்கு use பண்ணிருந்தாங்கன்னா, கண்டிப்பா நம்மளால இங்க நூத்துக்கணக்கான எலும்புக்கூட்ட பாக்க முடியும்.கொறஞ்சபட்சம் எலும்புக்கூடு இல்லனாலும் மனுஷங்க எலும்பாவது பாத்திருக்கலாம்.இது எப்படி சாத்தியம்/முடியும் ?
இதெல்லாம் விட ரொம்ப முக்கியமான விஷயம், எந்த metal tools-உம் இங்க கெடைக்குல (கிடைக்குல).மனுஷங்க இத கல்லறைங்களா கட்டிருந்தாங்கன்னா,எதுக்காக வாழ்நாள் முழுசும் சாதாரண கல்லலான கருவிங்கள வச்சு இப்படி பாறைங்கள துண்டா slice பண்ணியிருக்கணும்.உண்மை என்னன்னா.Experts-க்கு இந்த இடத்த பத்தி ரொம்ப கம்மியா தான் தெரியும்.அவங்களுக்கு இந்த இடத்தொட பேரு கூடசரியா தெரியல.
ஆனா இந்த ஊரு ஜனங்க இத “Moryar Thatte” ன்னு சொல்றாங்க.அவுங்க ஊரு கன்னட மொழில moryar அப்படினா வேற்றுகிறாகவசிங்கனு அர்த்தம்,அதேமாதிரி “Thatte”-னா தட்டு இல்லனா saucer-னு அர்த்தம்.அந்த வேற்று கிரவாசிங்க,பறக்கும் தட்டு. ஏன்னா என்னோட போன video-ல Onake Kindi அப்படிங்கிற இடத்துல ஒரு cave painting காமிச்சிருந்தேன்.அந்த painting-ல Flying saucers-உம்,astronauts-உம் தெளிவா பாக்கமுடியும்.இந்த இடம் அந்த cave painting லேர்ந்து 15 mile தூரத்துல தான் இருக்கு. இன்னும் முக்கியமான விஷயம் என்னன்னா,அந்த கிராமத்துல இருக்குறவங்களும், அந்த Painting அ “Moryar Thatte”ன்னு தான் சொல்றாங்க, இதுலியே இது flying saucer தான்னு நமக்கு தெளிவா தெரியுது.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Информация по комментариям в разработке