Thirumoolar Siddhar Padalgal | Thirumoolar Siddhar Song | Noorum Arupathum | தமிழ் | Celeb

Описание к видео Thirumoolar Siddhar Padalgal | Thirumoolar Siddhar Song | Noorum Arupathum | தமிழ் | Celeb

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்[2][3]. திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தயது எனினும் இவரால் அருளப்பட்ட திருமந்திரமாலை பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் கி.பி என்று கூறுகின்றனர் (1). இது 3000 பாடல்களைக் கொண்டது[4]. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

திருமூலர் பெயரில் 12-இக்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அன்று. திருமூல சித்தர்.[5] வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.


#18siddhargal #siddhar #jeeva #samadhi #temples #tamilnadu #siddhartemples #sattaimuni #siddharjeevasamadhi #18siddharjeevasamadhi #18siddhartemples #18siddhargaljeevasamadhi #sitthar #thirumoolar
#devotional #pakthi #hindu #hinduism

Комментарии

Информация по комментариям в разработке