பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

Описание к видео பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

#திருமுறை#பன்னிருதிருமுறை#தோடுடைய #அங்கமும்#உண்ணாமுலை#
இந்த இசை அல்பத்தின் சிறப்பு

பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஒளிபாப்பகும் பதிவு

இந்த பாடல்கள் கேட்ப்பதற்கு மட்டும் அன்றி கற்றுக்கொள்ள எதுவாக குழந்தைகள் இணைந்து பாடியது.

பாடகர் திரு முனைவர் பா.சிவா அவர்களின் முதல் திருமுறை பதிவு.

இசையமைப்பாளர் திரு வி.கே.கண்ணன் அவர்களின் பிரத்யேக சிறப்பு வாத்திய ஒருங்கிணைப்பில் உருவானது.

1. நால்வர் துதி 00:00:00
2. தோடுடைய 00:00:45
3. அங்கமும் 00:05:12
4. உண்ணாமுலை 00:07:59
5. மடையில் வாளை 00:10:12
6. மாதர் மடப்பிடியும் 00:15:11
7. மந்திரமாவது 00:19:31
8. காதலாகி கசிந்து 00:27:15
9. மங்கயர்க்கரசி 00:34:01
10. கூற்றாயினவாரு 00:40:38
11. தலையே நீ வணங்காய் 00:46:17
12.சொற்றுனை வேதியன் 00:56:43
13.சொன்மாலை 01:01:07
14.மாசில் வீணையும் 01:06:25
15.எல்லாம் சிவனென்ன 01:10:33
16.மாதர் பிறை கண்ணியானை 01:15:00
17.பித்தாபிறை சூடி 01:20:15
18.பொன்னார் மேனியனே 01:26:48
19.தில்லை வாழ் அந்தணர் 01:32:56
20.மற்றுப் பற்று 01:38:35
21.பூசுவதும் வெண்ணீறு 01:43:05
22.அத்த போற்றி 01:49:30
23.கண்கள் இரண்டும் 01:55:43
24.முத்திநெறி அறியாத 2:01:08



Pa12nniru thirumurai 23
Hyde13rabad Dr B Siva

Комментарии

Информация по комментариям в разработке