Recycle போர்வையில் Corporateகளின் அப்பட்டமான ஊழல் சதி தெரியுமா? | DW Tamil

Описание к видео Recycle போர்வையில் Corporateகளின் அப்பட்டமான ஊழல் சதி தெரியுமா? | DW Tamil

1950 ஆம் ஆண்டு நாம் உற்பத்தி செய்த பிளாஸ்டிக்கை விட, தற்போது 200 மடங்கு அதிகமாக நாம் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் அதில் வெறும் 9 சதவீதத்தை மட்டுமே நாம் மறுசுழற்சி செய்கிறோம். மீதமுள்ள பிளாஸ்டிக்குகள்தான் பூமியில்தான் குவிந்து கிடக்கின்றன. அப்படியென்றால் பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது ஒரு மாயையா? மறுசுழற்சி என்ற பெயரில் பெருநிறுவனங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.

#truthaboutplasticrecycling #whatisplasticcertificate #plasticneutralityintamil #whatisplasticneutrality #recyclingmyth


DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке