Plastic wasteஐ பணமாக மாற்றும் Machine; பொறியாளர் நிவேதாவின் அற்புத கண்டுபிடிப்பு! | DW Tamil

Описание к видео Plastic wasteஐ பணமாக மாற்றும் Machine; பொறியாளர் நிவேதாவின் அற்புத கண்டுபிடிப்பு! | DW Tamil

பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் நிவேதா தினமும் 500 டன் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் ஓர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த நவீன இயந்திரம் மூலம் கழிவு மேலாண்மையில் ஒரு புதிய மைல்கல்லை எட்ட முடியுமா?

#howtoearnfromplastics #plasticwasterecycling #howtorecycleplastics #trashcontechnology #nivethabanglore

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке