3500 Years முன் வாழ்ந்த தமிழரின் வரலாறு - கீழடிக்கு சவால் விடும் ஆதிச்சநல்லூர் Excavation | DW Tamil

Описание к видео 3500 Years முன் வாழ்ந்த தமிழரின் வரலாறு - கீழடிக்கு சவால் விடும் ஆதிச்சநல்லூர் Excavation | DW Tamil

தங்கப்பட்டை, ஈமப் பேழைகள், முதுமக்கள் தாழிகள் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்ட தோண்ட அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் அள்ளிக் கொடுக்கும் ஆதிச்சநல்லூர், கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நதிக்கரை ஓரம் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் குறித்து உலகிற்கே எடுத்துரைக்கிறது.

#whatisthereinadichanallur #adichanallurexcavation #adichanallurexcavationfindings #keezhadifindings #adichanallurmuseum #keezhadimuseum #keeladimuseum #keeladiexcavationfindings #adichanallurtamilhistory #adichanallurtamilianhistory #adichanalluragalvaraichi

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке