தம்பனம் 8 க்கும் ஒரே மந்திரம் || மாந்திரீக தாந்திரிகம்

Описание к видео தம்பனம் 8 க்கும் ஒரே மந்திரம் || மாந்திரீக தாந்திரிகம்

தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி கூறப் பட்டுள்ளது.


இந்த கலையின் விளைவுகள் மிகவும் தீவிரத் தன்மை கொண்டவை என்பதால் மிகக் கண்டிப்பாக குருவின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடலாலும், மனதாலும் முழுமையாக தகுதியானவர்களுக்கே குருவின் அனுமதியும் ஆசியும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.


தம்பனத்திற்கான அதிதேவதை இந்திரன்.

Комментарии

Информация по комментариям в разработке