நன்றி இயேசுவே | Thank You Jesus | Pst Lazar Daniel

Описание к видео நன்றி இயேசுவே | Thank You Jesus | Pst Lazar Daniel

WORD OF GOD CHURCH - PRESENT

#tamilchristiansongs #latestchristiansong #newsong #christiansong #blessed

நன்றி இயேசுவே - THANK YOU JESUS

Written - Composed - Sung by : Pastor Lazar Daniel

Music : Jacob Keys (Yah Studios)

Video & Editing : Karthick

Poster Design : Prince Joel

Media Partner : LD MEDIA WORKS


Lyrics

நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2
Thank you ,Thank you ,Thank you, Jesus-(2) For you

கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்த நன்றி இயேசுவே
ஜீவனை தந்து சுகத்தை தந்து
நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -------------(2)

தாயைப்போல அன்பு காட்டி
அரவணைத்த நன்றி இயேசுவே
தந்தையை போல தோளில் சுமந்து
தாங்கி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -------------(2)


அற்பமான என்னையும் நினைத்து
ஆசீர்வதித்த நன்றி இயேசுவே
ஊழியம் தந்து கானத்தை தந்து
உயர்த்தி வைத்த நன்றி இயேசுவே-(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே ---------(2)

Комментарии

Информация по комментариям в разработке