முட்டை டெவல் செய்முறை | Egg devilled | Egg recipe | Egg devilled recipe in Tamil | Devilled

Описание к видео முட்டை டெவல் செய்முறை | Egg devilled | Egg recipe | Egg devilled recipe in Tamil | Devilled

முட்டை டெவல் செய்வதற்கு தேவையான பொருட்கள்

முட்டை 4
காஷ்மீர் மிளகாய் தூள் 1தே க
மஞ்சள்த்தூள் 1/4தே க
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
உள்ளி இஞ்சி பேஸ்ட் 1தே க
உப்பு தேவையான அளவு
றம்பை இலை 2
ப.மிளகாய் 5
கறிமிளகாய் 1
தக்காளி 1
கட்டைத்தூள் 1மே.க
காஷ்மீர் மிளகாய் தூள் 1/2தே க
மிளகுத்தூள் 1/4தே க
தக்காளி சோஸ் 2மே.க
சோயா சோஸ் 1மே க

The ingredients Egg Devel

Egg 4
Kashmiri chilli powder 1tsp
Turmeric powder 1/4tsp
Salt as needed
Oil 2tasp
Ginger & garlic paste 1tsp
Salt as needed
Pandan leaves 2
Onion 2
Green chilli 5
Curry chilli 1
Tomato 1
Chilli flakes 1tabs
Kashmiri chilli powder 1/2tsp
Pepper 1/4 tsp
Ketchup 2tasp
soya saucs 1tabs

#satheesentertainment

Комментарии

Информация по комментариям в разработке