முட்டை கறி How to make egg curry | Egg curry recipe in Tamil | Egg masala curry | Egg gravy

Описание к видео முட்டை கறி How to make egg curry | Egg curry recipe in Tamil | Egg masala curry | Egg gravy

முட்டை கறி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

முட்டை
வெங்காயம் 100g
ப.மிளகாய் 4
தக்காளி 1
உள்ளி 9பல்லு
இஞ்சி சிறிய துண்டு
ஏலக்காய் 4
சி.சீரகம் 1தே.க
மிளகு 12
கறுவா சிறிய துண்டு
மஞ்சள்த்தூள் 1/2தே.க
தனிமிளகாய்த்தூள் 1/4தே.க
உப்பு தேவையான அளவு
றம்பை இலை சிறியதுண்டு
பெரிஞ்சீரகம் 1தே.க
கறித்தூள் தேவையான அளவு
கறிவேப்பிலை தேவையான அளவு
தேங்காய்ப்பால் தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு

Комментарии

Информация по комментариям в разработке