பகை கடிதல் II PAGAI KADITHAL II பாம்பன் சுவாமிகள் II VEERAMANI KANNAN II SRE BAKTHI

Описание к видео பகை கடிதல் II PAGAI KADITHAL II பாம்பன் சுவாமிகள் II VEERAMANI KANNAN II SRE BAKTHI

பாம்பன் குமர குருதாச சுவாமிகளால் அருளப்பட்ட பகை கடிதல் என்னும் இப்பாடல் அவராலேயே ஆசீர்வதிக்கப் பெற்றது . படபடவென சிறகடித்து வரும் மயிலின் அசைவை ஒத்த சந்தத்தில் இயற்றப் பட்ட பகை கடிதல் கேட்பவர்க்கும் படிப்பவர்க்கும் அக மற்றும் புறப் பகைகளை வெல்லும் ஆற்றலைத் தரும் என்பதில் ஐயமில்லை

. PAGAI KADITHAL BY SRI PAMBAN KUMARA GURUDASA SWAMIGAL IS A POWERFUL WORK WHICH WILL DEMOLISH ALL INTERNAL AND EXTERNAL EVIL FORCES ACTING AGAINST BY RECITING OR HEARING.BLESSED BY PAMBAN SWAMIGAL HIMSELF THESE VERSES HAVE THE SOUND OF FLUTTERS OF PEACOCK WHEN RECITED.
ப கை கடிதல்

இயற்றியவர் - - பாம்பன் குமர குருதாச சுவாமிகள்

இசை அமைத்து பாடியவர் - வீரமணி கண்ணன்

வெளியீடு : ஸ்ரீ பக்தி

PAGAI KADITHAL

WRITTEN BY : PAMBAN KUMARA GURUDASA SWAMIGAL

MUSIC AND SUNG BY : VEERRAMANI KANNAN

PROUDUCED BY : SRE BAKTHI

Комментарии

Информация по комментариям в разработке