முருகன் பெருமை | திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் Variyar swamigal speech on Murugan perumai

Описание к видео முருகன் பெருமை | திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் Variyar swamigal speech on Murugan perumai

முருகன் பெருமை | திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் Variyar swamigal speech on Murugan perumai

Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su...

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஓல மிட்ட சுரும்பு (திருக்கழுக்குன்றம்)

ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ......வகைவராதோ

மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ......எதிர்கொள்சூரன்

=====
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவண பவாவென்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் பெருமாளே.
======
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

Комментарии

Информация по комментариям в разработке