அறிவியல்அரங்கம் தொடர் 100 கட்டமைப்பு உயிரியலும், உயிரி கணினியியலும் பேராசிரியர்முனைவர் ஜெ ஜெயகாந்தன்

Описание к видео அறிவியல்அரங்கம் தொடர் 100 கட்டமைப்பு உயிரியலும், உயிரி கணினியியலும் பேராசிரியர்முனைவர் ஜெ ஜெயகாந்தன்

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை, BECH-RUSA துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து நடத்தும் அறிவியல் அரங்கம் தொடர்-100 நாள்: செவ்வாய் கிழமை
06-08-2024, இரவு 7 மணி முதல் 9-15 மணி வரை.
சிறப்புரை: பேராசிரியர் முனைவர் J. ஜெயகாந்தன்
தலைவர், உயிரித் தகவலியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
நிகழ்ச்சி நெறியாளர் கலைமாமணி முனைவர் சேயோன்
மேனாள் இயக்குநர், சென்னை வானொலி மற்றும் நிறுவனச் செயலாளர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்.
வாழ்த்துரை; பேராசிரியர் முனைவர் ம.செல்வம்
துணைவேந்தர், பரதிதாசனார் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
தலைமையுரை: பேராசிரியர் முனைவர் செல்வராணி செல்வம்
மேனாள் முதல்வர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, அமராவதிப் புதூர், காரைக்குடி
தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி வாசுகி கண்ணப்பன்
வரவேற்புரை: முனைவர் இரா.பூங்கோதை
துணை முதல்வர், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
சொல்லோவியம் & அறிவியல் பூங்கா காணொளிக் காட்சி
திரு ஆர்.என்.கே. கருணாநிதி
நிறுவனர், ஸ்ரீ சாய் டெக் நிறுவனம், மதுரை
வரவேற்புரை: முனைவர் இரா. பூங்கோதை
துணை முதல்வர், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
நன்ரியுரை: முனைவர் நீ. சரவணன்
கௌரவ உதவிப் பேராசிரியர், நிகழ்கலைத் துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்ச்ராப்பள்ளி.

Комментарии

Информация по комментариям в разработке