🔴LIVE Sri Ayyappa Aarti in USA

Описание к видео 🔴LIVE Sri Ayyappa Aarti in USA

🔴LIVE Sri Ayyappa 18 Padi Pooja | ஸ்ரீ ஐயப்பனின் அஷ்டாபிஷேகம் in USA #momdevotiona #sabarimala #makarajyothi #atlantaayyappatemple #ayyappa

சபரிமலையில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசித்தாலும், அமெரிக்காவில் உள்ள நாம், ஸ்ரீ ஐயப்பனின் அஷ்டாபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், தேங்காய் நீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் மற்றும் புஷ்பாபிஷேகம் போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் ஐயப்பனின் தெய்வீக தரிசனத்தை கண்டு மகிழும் வரப்ரசாதத்தை அட்லாண்டா ஐயப்பா கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பனின் மூலமாக சாத்தியமாகிறது.

இந்த உன்னதமான அனுபவத்தை அமெரிக்காவில் அட்லாண்டா நகரத்தில் வசிக்கும் ஐயப்பா பக்தர்களுக்கு மட்டும்மின்றி உலகெங்கும் வாழும் அணைத்து ஐயப்பா பக்தர்களுக்கும் இந்த தெய்வீக அனுபவத்தை MoM Devotional(மாம் டேவோஷனல்) சேனல் மூலம் உங்களிடம் பகிரப்படுகின்றன. இந்த உன்னதமான நோக்கம் வெற்றியடைய உங்களுடைய ஆதரவு என்றும் தொடர்ந்து இருக்கட்டும்.

English Version: MoM Devotional English (    / @momdevotionalenglish   )
   • Sri Karisanathar Temple History | Big...  

WebSite: www.momdevotional.com

Watch and Enjoy our YouTube channel for spiritual information about the Significance and History of the Holy Temples and the unchanging festivals that happen in our town.

திருத்தலத்தின் சிறப்பு & மகிமை:
   • திருத்தலத்தின் சிறப்பு & மகிமை | Sign...  

ஆன்மீகம் அறிவோம் | Learn Spirituality
   • ஆன்மீகம் அறிவோம் | Learn Spirituality  

Hindu Temples in America | அமெரிக்காவில் இந்து ஆலயங்கள்
   • Hindu Temple of Atlanta | அட்லாண்டாவி...  

Song Playlist:    / @momdevotional  

Please Subscribe, Share & like.
Thanks You!
MoM Devotional

Комментарии

Информация по комментариям в разработке