Yoga To Boost Your Immune System | Stress free | Powerful Hand Mudras | weight loss | healer baskar

Описание к видео Yoga To Boost Your Immune System | Stress free | Powerful Hand Mudras | weight loss | healer baskar

🧘‍♂️யோக கிரியா 5 ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
👨‍💼 சிறப்பு விருந்தினர்: உமா பாரதி
📆 தேதி: ஜனவரி 06 முதல் ஜனவரி 10, 2025 வரை
⏰ நேரம்: காலை 06.00 மணி முதல் 7.00 மணி வரை
👉 நுழைவுக் கட்டணம்: விருப்பத்தொகை
*
👉 REGISTRATION COMPULSORY: https://www.anatomictherapy.org/event...
*
👉Syllabus:
✔️யோக கிரியா
✔️ஆசனம் வகைகள்
✔️Types of பிராணாயாமம்
✔️முத்ரா
✔️யோகா நித்ரா
✔️யோகா பயிற்சி
✔️Brain yoga
✔️Singing bowl meditation
****
🧘‍♂️யோக கிரியா வின் பலன் ஏராளமானது விஷேசமானது .
Benefits of yoga kriya
✔️ நான் கற்ற கிரியா யோகா என் வாழ்க்கையே மாற்றியது என்று ரஜினி மேடையில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.
✔️ மனதில் உருவாகும் எண்ணங்கள் தான் அனைத்திற்கும் அடிப்படை.
✔️மனதில் உருவாகும் வேண்டாத எண்ணங்கள்தான் உலகில் அசம்பாவிதங்கள் உருவாக காரணமாகின்றன.
✔️மன அமைதி கிடைக்காவிடில்,பணம்,புகழ்,சொத்து சேர்த்து பலன் இல்லை.
✔️நவீன காலத்தில் தொட்டதற்கெல்லாம் இயந்திரம்,நவீன தொழில்நுட்பம் என பல சாதனை படைத்து வருகிறோம்.
ஆனால் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இல்லை.
✔️அலைபாயும் எண்ணங்களை கட்டுப்படுத்தவோ ஒரு நிலை படுதவோ கருவியை கண்டறியவும் இல்லை.
✔️மருந்து மாத்திரைகள் கூட மனதை தன்
வசப்படுதிடட்ட முடியவில்லை.
✔️மகான்கள் நமக்காக வழிமுறைகளை கற்று தந்து உள்ளனர்.
அது தான் அற்புதமான யோக கிரியா.
பலன்கள்:
✔️இந்த யோக கிரியாவை பயிற்சி செய்வதால், மனிதனின் 3 வகை துன்பங்களான உடல் நோய் , மனக்கவலை, அறியாமை, அவனை விடுவிக்கறது.பிரச்சினைகள் , வலிகள் மற்றும் துயரம் அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணி , யோக கிரியா மட்டும்தான்.
✔️கிரியா எனப்படும் யோகா உக்திகளை தினமும் பயற்சி செயதால், ஒரு மனிதன் தன்
✔️உயிர் சக்தியை மனதினால் முதுகு தண்டில் உள்ள ஆறு சக்கரங்களை ( மூலாதாரம், ஸ்வாதிஸ்தானம், மணிபூரகம், அனாகதம்,விசுக்தி, ஆகினை, இயங்க வைக்கின்றன. இதனால் அளவில்லாத சக்தி யை ஒருவர் அடையலாம். மனிதர்களின் அனைத்துவிதமான முன்னேற்றங்கள் வெற்றிபெற உதவும் ஒப்பற்றது யோக கிரியா.
********
Yoga To Boost Your Immune System | Stress free | Powerful Hand Mudras | weight loss | healer baskar

Комментарии

Информация по комментариям в разработке