Indian Forest Service | E.Prasanth IFS | IFS Topper | AlR-16 | IFS Preparation Strategy | Interview

Описание к видео Indian Forest Service | E.Prasanth IFS | IFS Topper | AlR-16 | IFS Preparation Strategy | Interview

Indian Forest Service எனப்படும் இந்திய வனப் பணியில் 2018ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 16 ஆவது இடத்தைப் பிடித்து தற்போது கோவையில் வனத்துறையில் உதவி வனக்காப்பாளர் ஆக இருப்பவர் திரு பிரசாந்த் அவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிறந்த இவர், பள்ளி கல்வியை தர்மபுரியிலும், பொறியியல் பட்டப்படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் முடித்தவர். நமது யூடியூப் தளம் சார்பாக அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

இந்திய வனப் பணியில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற சூட்சுமத்தையும் நமக்கு இங்கு விளக்கமாக சொல்கிறார்

#IndianForestService #EPrasanthIFS #IFSTopperInterview #AIR16Interview #IFSExamStrategy #ExclusiveInterview #MotivationalTalk #SuccessStrategy

Mr.E.Prasanth, IFS, 2018 batch. All India Rank 16, born in Oddanchatram, Dindigul. Completed Schooling at Dharmapuri and Completed Civil Engineering at College of Engineering Guindy, Anna University. Cleared Indian Forest Service with All India Rank 16 and allotted Home Cadre. His exclusive preparation Strategy for the Indian Forest Service. This will be very useful for the youngsters looking for the Indian Forest Service for their career. Very clear and excellent points by the young officer. All the Best Mr.Prasanth

E-Mail : [email protected]
Instagram : Geethasamypublishers
Twitter : GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке