Indian Forest Service Exam 2020-2021 | R.Santhosh Kumar | IFS Topper | AlR-51 | Exclusive Interview

Описание к видео Indian Forest Service Exam 2020-2021 | R.Santhosh Kumar | IFS Topper | AlR-51 | Exclusive Interview

Indian Forest Service எனப்படும் இந்திய வனப் பணியில் 2020ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 51 ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் திரு R . சந்தோஷ்குமார் அவர்கள்

சந்தோஷ்குமார் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தையார் பொது பணி துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ஒரு இல்லத்தரசி . தனது பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்பு வரை கோவையிலுள்ள விமல் ஜோதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், 11 & 12ஆம் வகுப்பை வித்யா விகாஷ் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து முடித்துள்ளார். தனது பொறியியல் பட்டப்படிப்பை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2014-ல் முடித்தவர். தற்போது தமிழக அரசின் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்

நமது யூடியூப் தளம் சார்பாக அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

இந்திய வனப் பணியில் சந்தோஷ்குமார், தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் இங்கு பகிர்ந்துள்ளார்

#IndianForestService #RSanthoshKumarIFS #IFSTopperInterview #AIR51Interview #IFSExamStrategy #ExclusiveInterview #MotivationalTalk #SuccessStrategy

Mr.R.anthosh Kumar cleared the Indian Forest Service Exam 2020-2021. All India Rank 51, born in Sathyamangalam, Erode brought up in Coimbatore. Completed Schooling at Coimbatore Vimal Jothi Matriculation School and Vidhya Vikas Higher Secondary School. Did his Engineering at the Sri Krishna College of Engineering. Cleared Indian Forest Service with All India 51st Rank. He is presently working as Assistant Inspector of Local Fund Audit through TNPSC Exam 2019. All the Best Mr.Santhosh Kumar

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке