செட்டிநாடு மீன் குழம்பு | தேங்காய் பாறை | Chettinad fish kulambu in tamil |Mudpot

Описание к видео செட்டிநாடு மீன் குழம்பு | தேங்காய் பாறை | Chettinad fish kulambu in tamil |Mudpot

*Ingredients and Measurements available in the below link...
http://royaldhakshin.com/chettinad-fi...


Below are the links for some of the items we use in our videos…

India
https://www.amazon.in/shop/royaldhakshin

USA
https://www.amazon.com/shop/royaldhak...

Australia

Pepper Grinder https://amzn.to/2s68BFM
Wooden Bowls https://amzn.to/2BROQGA
Copper Handi https://amzn.to/2F2iH39
Stone Grinder https://amzn.to/2F1KSiv
Spice Box https://amzn.to/2BZ0DCS

Credits to Mr.Saravanan Perumal for the below script in Tamil.

மசாலாவுக்கு தேவை:
நல்லெண்ணெய் - 2 டே ஸ்பூன்
சி.வெங்காயம் - 200கிராம்
பூண்டு - 6 பல்
தக்காளி - 5
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 21/2 டே ஸ்பூன்
மல்லி தூள் - 3 டே ஸ்பூன்
சீரகம் - 11/2 டீ ஸ்பூன்
மிளகு - 11/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 1/2 கப்
புளி - எலுமிச்சை அளவு

மசாலா அரைக்க:

எண்ணெயில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி பின் புளி சேர்த்து நன்கு வதக்கி ஆரவைத்து அரைத்துக்கொள்ளவும்.

குழம்பு செய்ய தேவை:
நல்லெண்ணெய் - 60 மில்லி
கடுகு - 1 டீ ஸ்பூன்
குண்டு மிளகாய் - 6
வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
சி.வெங்காயம் - 50 கிராம் (பொடியாக)
பூண்டு - 20 கிராம் (நீளமாக நறுக்கியது)
இஞ்சி - 15 கிராம் (நீளமாக நறுக்கியது)
அரைத்த மசாலா

மீன் - 3/4 கிலோ (எலுமிச்சை சாறு, மஞ்சள், உப்பு சேர்த்து மீன் வாடை போவதற்காக ஊறவைக்கவும்)
உப்பு - தேவைக்கு

செய்முறை:
எண்ணெயில் கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி பின் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பின் ஊறவைத்த மீன் சேர்த்து 4 நிமிடம் மட்டும் மீண்டும் கொதிக்க விடவும் பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.



Subscribe : https://www.youtube.com/c/RoyalDhaksh...
Like us on Facebook :   / royaldhakshin  
Follow us in Instagram :   / royaldhakshin  

Комментарии

Информация по комментариям в разработке