Kinnaram | கின்னாரம் | அருணாச்சலம் | சவுண்ட் மணி | Unique artist

Описание к видео Kinnaram | கின்னாரம் | அருணாச்சலம் | சவுண்ட் மணி | Unique artist

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனம் ஈஷாவரன் கோவில் வீதியில் உள்ள அருணாச்சலம் தாத்தா. இவர் பாடும் பாட்டு மிகவும் தனித்துவமானது. சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் கண்ணகி பற்றி பாடுகிறார். இவரை பார்க்கும் போது என் நினைவுக்கு வருவது தமிழ் இசைப்பாணர் மரபு. இவருடைய தொழிலே இதுதான். இவர் வைத்து இருக்குற இசைக்கருவி பெயர் கின்னாரம். கின்னாரத்தை எடுத்து இசை மீட்டி கோவலன் கண்ணகி கதைப்பாடலை பாடினார். கேக்கவே மிக அற்புதமாக இருந்தது. ஒரு தந்தி கொண்டது கின்னார இசைக்கருவி. கின்னாரம் செய்ய கின்னார சுரைக்காய் பயன்படுத்துவர்கள். அதில் வரும் கம்பு ஓடை மூங்கில். இவரை பற்றின பல தகவல் விரைவில் பரம்பரா வலையொளியில் வெளியிடுவோம் 🙏🏻😁

   • Kinnaram | கின்னாரம் | அருணாச்சலம் | ...  

#Kinnaram #soundmani #unique #arunachalam #thaatha #ageisjustnumber

Комментарии

Информация по комментариям в разработке