How to Register EPF Complaint at EPF Grievance Service - Tamil

Описание к видео How to Register EPF Complaint at EPF Grievance Service - Tamil

நம்முடைய PF கணக்கில் பல பிரச்சனைகள் வரலாம் முக்கியமாக பணத்தை Claim செய்யும்போது நீண்ட நாட்களாக Under Process என்னும் Status-ல் இருக்கும் அல்லது Status-ல் Claim Settled என்று இருக்கும் ஆனால் நம்முடைய வங்கி கணக்கிற்கு பணம் வராமல் இருக்கும் இப்படி PF சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு ஆன்லைன் மூலமாக எவ்வாறு புகார் செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

http://epfigms.gov.in/

How to Calculate PF (EPF & EPS) Amount in Tamil - Webtech
   • How to Calculate PF (EPF & EPS) Amoun...  

How to Update Father Name, DOJ, DOE in EPF Account - Tamil
   • How to Update Father Name, DOJ, DOE i...  

How to Transfer PF Amount One Account to Another Account in Online - Tamil

   • How to Transfer PF Amount One Account...  

Комментарии

Информация по комментариям в разработке