தேவர் சமுதாயம் வரலாறு | The history of Thevar caste

Описание к видео தேவர் சமுதாயம் வரலாறு | The history of Thevar caste

தேவர் சமுதாயம் வரலாறு.தமிழ்நாட்டில் உயர்சாதி குடியாக பார்க்கப்படும் சமுதாயம் தேவர் சமுதாயம் ஆகும்.கள்ளர், மறவர், அகமுடையார் மூவரும் சேர்ந்த சமுதாயமே தேவர் சமுதாயம் ஆகும்.இவர்கள் முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.சேர,சோழ, பாண்டியர் வழி வந்தவர்கள் தேவர்கள் என் கூறப்படுகிறது.மன்னர்களாக,நில பிரபுக்களாகவும்,படை வீரர்களாகவும்,படை தளபதிகளாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.வீரமங்கை வேலுநாச்சியார்,மருது சகோதரர்கள், பூலித்தேவர், வெள்ளையத்தேவன், வந்தியத்தேவன், பசும்பொன் முத்துராமலிங்கத் மூக்கையாத்தேவர், சேதுபதி மன்னர்கள் தேவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆவர்.இவர்களின் உண்மை வரலாறு கூறப்பட்டுள்ளது.
#history
#Thevar
#caste
#tamilnadu
#mukkulathor
#cherar
#chozhargal
#pandiargal

Комментарии

Информация по комментариям в разработке